கோடீஸ்வரன் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கோடீஸ்வரன் | |
---|---|
இயக்கம் | சுந்தர் ராவ் நட்கர்னி |
தயாரிப்பு | பி. ராதாகிருஷ்ணன் ஸ்ரீ கணேஷ் மூவி டோன் |
கதை | திரைக்கதை சுந்தர் ராவ் நட்கர்னி |
இசை | எஸ். வி. வெங்கட்ராமன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் எஸ். பாலச்சந்தர் ஸ்ரீராம் கே. ஏ. தங்கவேலு செருக்களத்தூர் சாமா பத்மினி ராகினி ருஷ்யேந்திர மணி சச்சு |
வெளியீடு | நவம்பர் 13, 1955 |
நீளம் | 16246 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கோடீஸ்வரன் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். பாலச்சந்தர், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ கோடீஸ்வரன் [Millionaire] (PDF) (பாட்டு புத்தகம்). சிறீ கணேசு மூவிடோன். 1955. பார்க்கப்பட்ட நாள் 14 சூலை 2023.