கூலிக்காரன் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கூலிக்காரன் | |
---|---|
இயக்கம் | ராஜசேகர் |
தயாரிப்பு | எஸ். தாணு |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | விஜயகாந்த் ரூபினி ஜெய்சங்கர் பாண்டியன் ராதாரவி நாகேஷ் கே. நடராஜன் எஸ். எஸ். சந்திரன் தியாகு விஜயன் பபிதா பேபி சீமா ஸ்ரீவித்யா |
ஒளிப்பதிவு | ரங்கன் |
படத்தொகுப்பு | ஆர். விட்டல் எஸ். பி. மோகன் |
வெளியீடு | சூன் 04, 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கூலிக்காரன் இயக்குனர் ராஜசேகர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், ரூபினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜயகாந்தின் முதல் பிரமாண்டமான இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் டி. ராஜேந்தர் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04-சூன்-1987.
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு டி. ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்திருந்தார்.[1][2]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "குத்துவிளக்காக குலமகளாக" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:22 | |||||||
2. | "வச்சகுறி தப்பாது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:42 | |||||||
3. | "போதை ஏற்றும் நேரம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:42 | |||||||
4. | "வாழ்க்கை ஒரு" | மலேசியா வாசுதேவன் | 4:34 | |||||||
5. | "தொட்டதும் துவண்டிடும்" | எஸ். ஜானகி | 4:37 | |||||||
6. | "பாடும் வயிறுதான்" | மலேசியா வாசுதேவன் | 5:04 | |||||||
மொத்த நீளம்: |
29:01 |
மேற்கோள்கள்
- ↑ "Cooliekkaran (1987) Tamil Super Hit Film LP Vinyl Record by T.Rajendhar" இம் மூலத்தில் இருந்து 27 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220927071101/https://dmcvinyl.com/collection/cooliekkaran-by-t-rajendhar/.
- ↑ "Cooliekkaran". 31 August 2014 இம் மூலத்தில் இருந்து 27 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220927072141/https://www.jiosaavn.com/album/cooliekkaran/hEeLTGjbRiQ_.