குமாரி பத்மினி
Jump to navigation
Jump to search
குமாரி பத்மினி
இயற்பெயர்/ அறியும் பெயர் |
குமாரி பத்மினி |
---|---|
பிறப்புபெயர் | பத்மினி |
பிறந்தஇடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 1980 |
பணி | நடிகை |
செயற்பட்ட ஆண்டுகள் | 1964–1980 |
செயற்பட்ட ஆண்டுகள் | 1964–1980 |
குமாரி பத்மினி, (இறப்பு 1980), கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட பத்மினி என்ற இயற்பெயருடன் பிறந்த இவர், 1960கள் மற்றும் 70 களில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்பட துறையில் தீவிரமாகவும், பிரபலமாகவும் இருந்த ஒரு நடிகை ஆவார்.
வாழ்க்கை வரலாறு
குமாரி பத்மினி பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் பிரபலமான இவர்,[1] அதிகப்படியான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார்.[2]
நடித்த திரைப்படங்கள்
- சித்ராங்கி (1964)
- நீலவானம் (1965)
- அண்ணாவின் ஆசை (1966)
- ரகஸிய பொலிஸ் 115 (1968)
- அத்தை மகள் (1969)
- வா ராஜா வா (1969)
- தரிசனம் (1970)
- திருமலை தென்குமரி (1970)
- கண்காட்சி (1971)
- அகத்தியர் (1972)
- தர்மம் எங்கே (1972)
- வசந்த மாளிகை (1972)
- தெய்வ குழந்தைகள் (1973)
- காரைக்கால் அம்மையார் (1973)
- காசி யாத்திரை (1973)
- நல்ல முடிவு (1973)
- ராஜராஜ சோழன் (1973)
- ராஜபார்ட் ரங்கதுரை (1973)
- பள்ளி மாஸ்டர் (1973)
- வீட்டு மாப்பிள்ளை (1973)
- தேவி ஸ்ரீ கருமாரி அம்மன் (1974)
- கடவுள் மாமா (1974)
- ரோஷக்காரி (1974)
- தாய் (1974)
- அந்தரங்கம் (1975)
- ஹோட்டல் சொர்க்கம் (1975)
- இப்பாடியும் ஒரு பெண் (1975)
- தியாக உள்ளம் (1975)
- இன்ஸ்பெக்டர் மனைவி (1976)
- அவர்கள் (1977)
மேற்கோள்கள்
- ↑ "Complete List Of Kumari Padmini Movies | Actress Kumari Padmini Filmography". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2017-07-23.
- ↑ "rediff.com, Movies: For whom death tolls". www.rediff.com.