குடும்பம் ஒரு கோவில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குடும்பம் ஒரு கோவில்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புஆனந்தவள்ளி பாலாஜி
கதைஆரூர்தாஸ் (வசனம்)
இசைஎம். ரங்கா ராவ்
நடிப்புசிவாஜி கணேசன்
இலட்சுமி
முரளி
இரஞ்சனி
ஒளிப்பதிவுவிஸ்வநாத் இராய்
படத்தொகுப்புடி. வாசு
கலையகம்சுஜாதா சினி ஆர்ட்ஸ்
வெளியீடுசனவரி 26, 1987 (1987-01-26)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குடும்பம் ஒரு கோவில் (Kudumbam Oru Kovil) என்பது 1987 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை ஏ. சி. திருலோகச்சந்தர்  இயக்கியிருந்தார். ஆனந்தவள்ளி பாலாஜி தயாரித்தார். இப்படத்தில் சிவாஜி கணேசன்இலட்சுமிமுரளிஇரஞ்சனி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1985 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான "கர் துவார்" படத்தின் மறுஆக்கம் ஆகும். இத்திரைப்படத்திற்கு எம். ரங்கா ராவ்  இசையமைத்திருந்தார். இப்படத்தின் கன்னடப் பதிப்பான "மனேயே மந்திராலயா"  திரைப்படத்திற்கும் இவரே இசையமைத்தார்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். ரங்கா ராவ் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை புலமைப்பித்தன் எழுதியிருந்தார்.[1][2]

வெளியீடும் வரவேற்பும்

குடும்பம் ஒரு கோயில் திரைப்படம் 1987 சனவரி 26 இந்திய குடியரசு நாளன்று வெளியிடப்பட்டது.[3] தி இந்தியன் எக்ஸ்பிரசின்  விமர்சகர் என். கிருஷ்ணசாமி, "திருலோக்சந்தர் திரைப்படத்தின் பெரும்பகுதியில், ஆர்வத்துடன் கண்ணீர்த் துளிகளை மூடி வைத்திருக்கிறார் அல்லது துளிர்விடுகிறார் என்றும், ஆனால் இறுதியில் கண்ணீரின் வெள்ளத்தைத் தூண்டும் வகையில் காட்சிப்பகுதி உள்ளது. என்றும்" எழுதியிருந்தார்.[4]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=குடும்பம்_ஒரு_கோவில்&oldid=32387" இருந்து மீள்விக்கப்பட்டது