கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன
இயக்கம்ஆர். பட்டாபிராமன்
தயாரிப்புஆர். பி. திலக்
மாங்காடு அம்மன் பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயலட்சுமி
சிம்பிள் கபாடியா
வெளியீடுமார்ச்சு 9, 1979
நீளம்3862 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலட்சுமி, டிம்பிள் கபாடியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் இயற்றினார்.[1]

மேற்கோள்கள்

  1. "Listen & Download Latest MP3 Hindi, English, Bollywood Songs Online". Wynk Music (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.