கிருஷ்ணா எல்லா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கிருஷ்ணா எல்லா(Krishna Ella) பாரத் பயோடெக் நிறுவனத் தலைவரும் கோவாக்சின் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றியவரும் ஆவார்.

வாழ்க்கை

கிருஷ்ணா எல்லா, தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்த்த விவசாய குடும்பத்தில் 1969ஆம் ஆண்டு பிறந்தவர்.[1] எல்லா தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம்அறிவியல் (வேளாண்மை) பட்டம் பெற்று, பெங்களூரில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டத்திற்காகச் சேர்ந்தார். சுழற்கழக ஆய்வுநிதியுதவியில் ஹவாய் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பை முடித்தார். விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[1]

கொரோனா தடுப்பூசி

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்தவர் ஆவார் [2][3]

விருதுகள்

  • ஈ டி நவ் - சுகாதர தொழிற்சாலைகளுக்கான சிறப்பு அங்கீகாரம்
  • ஜே, ஆர். டி. டாடா விருதுகள் — ஆண்டின் சிறந்த தொழிலதிபர் (2012)[4]
  • மரிகோ புதுமை விருது
  • தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம்-ஆசியா-பசிபிக் தலைமைத்துவ விருது
  • பயோஏசியா-ஜீனோம் வேலி சிறப்பு விருது (2021)[5]
  • பத்ம பூசண் (2022)[6][7][8]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Krishna Ella: How A Farmer's Son Gave India Its First Successful Indigenous Covid-19 Vaccine". https://www.forbesindia.com/article/take-one-big-story-of-the-day/krishna-ella-how-a-farmers-son-gave-india-its-first-successful-indigenous-covid19-vaccine/66799/1. 
  2. கொரோனாவுக்கு `கோவாக்சின்' தடுப்பு மருந்து... சாதித்த தமிழக விவசாயி மகன் கிருஷ்ணா எல்லா!. 2020. https://www.vikatan.com/news/healthy/krishna-ella-a-tamil-nadu-farmers-son-who-founds-indias-first-covid-19-vaccine. 
  3. https://www.bharatbiotech.com/founder_profile.html
  4. "SBI loans for entrepreneurs" (in en-IN). The Hindu. 31 July 2012. https://www.thehindu.com/news/cities/Vijayawada/sbi-loans-for-entrepreneurs/article3707017.ece. 
  5. "Krishna Ella favours WHO’s global outreach over ‘vaccine nationalism’". The New Indian Express. 23 February 2021. https://www.newindianexpress.com/cities/hyderabad/2021/feb/23/krishna-ella-favours-whos-globaloutreach-over-vaccine-nationalism-2267526.html. 
  6. "Padma Awards 2022: Full list of 128 recipients named for civilian honours" (in en). 2022-01-25. https://www.hindustantimes.com/india-news/padma-awards-2022-india-honours-128-personalities-with-highest-civilian-fame-full-list-here-101643121913642.html. 
  7. "Padma awards announced, Padma Vibhushan to Gen Bipin Rawat, Kalyan Singh" (in en). 2022-01-25. https://indianexpress.com/article/india/padma-awards-announced-padma-vibhushan-to-gen-bipin-rawat-kalyan-singh-7741465/. 
  8. "Padma Awards 2022". https://www.padmaawards.gov.in/padmaawardees2022.pdf. 
"https://tamilar.wiki/index.php?title=கிருஷ்ணா_எல்லா&oldid=25805" இருந்து மீள்விக்கப்பட்டது