கா. மாரிமுத்து

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கா. மாரிமுத்து
இயற்பெயர்/
அறியும் பெயர்
கா. மாரிமுத்து
பிறந்ததிகதி செப்டம்பர் 30 1956
அறியப்படுவது எழுத்தாளர்

கா. மாரிமுத்து (பிறப்பு: செப்டம்பர் 30 1956) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். இவர், பத்திரிகை துணை ஆசிரியராகவும், தமிழ் மலர் இதழின் துணையாசிரியராகவும் இருந்துள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1972 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கவிதைகள், இசைப் பாடல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி / மேடை நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்

  • "சாமிவேலர் புகழ் மாலை"
  • "புது வெள்ளம்"

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=கா._மாரிமுத்து&oldid=6182" இருந்து மீள்விக்கப்பட்டது