காளசமுத்திரம் ஊராட்சி (சின்னசேலம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காளசமுத்திரம்
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கள்ளக்குறிச்சி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் எம். எசு. பிரசாந்த், இ. ஆ. ப
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி கள்ளக்குறிச்சி
மக்களவை உறுப்பினர்

கவுதம சிகாமணி

சட்டமன்றத் தொகுதி கள்ளக்குறிச்சி

-

சட்டமன்ற உறுப்பினர்

எம். செந்தில்குமார் (அதிமுக)

மக்கள் தொகை 1,782
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
படிமம்:Kalasamuthiram.jpg
காளசமுத்திரம்

காளசமுத்திரம் ஊராட்சி இந்தியா, தமிழ்நாடு, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைக்கு வடக்கேயும், சின்னசேலம் நகரத்தில் இருந்து 6 கிலோமீட்டரில் அமைந்துள்ளது. இக்கிராமத்திலிருந்து 93 கி.மீ. தொலைவில் விழுப்புரம் நகரமும், 22 கி.மீ. தொலைவில் கள்ளக்குறிச்சியும் 82 கி.மீ. தொலைவில் சேலம் நகரமும் உள்ளது.[3]

பொதுத் தகவல்கள்

கிராம விவரம்
வ-ஏண் தலைப்பு விவரம்
1, வருவாய் கிராமத்தின் பெயர் காளசமுத்திரம்
2, ஊராட்யின் பெயர் காளசமுத்திரம்
3, மொத்த மக்கள் தொகை 1782
ஆண் 895
பெண் 887
பரப்பளவு ஹெக்டரில்
1, நன்செய் 43,445
2, புன்செய் 83,830
3, நத்தம் 5,35,0
4, புறம் போக்கு 166,08,0
5, மற்ற வகை நிலங்கள் 7,65,5
மொத்த பரப்பளவு 400,36,0
நீர் பாசனம்
1, முக்கிய நீர்பாசன ஆதாரம் ஏரி
2, ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள்

எண்ணிக்கை

2

கோவில்கள் மற்றும் திருவிழாக்கள்

இவ்வூரில் மிகவும் பிரசித்தியாக 3 தேர் திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது.

  • ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் தேர் மற்றும் தீமிதி திருவிழா. (ஆடி மாதம்)
  • ஸ்ரீ காளியம்மன் தேர் திருவிழா (வைகாசி மாதம்)
  • ஸ்ரீ மாரியம்மன் கோவில் தேர் திருவிழா (காலனி தெரு)

காளசமுத்திரம் கிராமத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊர் பொது கோவில்களும், சில சமூகத்தின் குலதெய்வ கோவில்களும் காணப்படுகின்றது,

இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள்

  • ஸ்ரீ வரதராஜ பெருமாள், மாரி அம்மன் கோவில்
  • ஸ்ரீ பிடாரியம்மன் கோவில்

இந்த கோவில்களுக்கு பல ஏக்கர் மானியங்கள் (நிலங்கள்) உள்ளது.

ஊர் பொது கோவில்கள்

  • ஓம் சக்தி கோவில்
  • பேச்சியம்மன், மயான காளியம்மன் கோவில்
  • சிவன் கோவில்
  • அருள்மிகு செல்லியம்மன் கோவில் (ஏரிக்கரை)
  • அருள்மிகு ஏரிக்கரை ஐயனார், கருப்பையா சுவாமி கோவில்
  • அருள்மிகு மாரியம்மன் கோவில் (காலனி தெரு)

குலதெய்வ கோவில்கள்

குலதெய்வ கோவில்கள் என்பது குலதெய்வ வழிபாடு செய்பவர்களால் இந்த கோவில்கள் கட்டப்பட்டது, குலதெய்வ அன்பர்களால் இந்த கோவில்கள் நிர்வகிக்கப்படுகிறது.

  • அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில்
  • அருள்மிகு ஸ்ரீ கருப்பையா கோவில்
  • அருள்மிகு ஸ்ரீ நாங்கூர் ஐயனார் கோவில்
  • அருள்மிகு கோமதுறை சுவாமி கோவில்
  • அரசமர தோப்பு பிள்ளையார் கோவில் (2 உள்ளது)
  • மேற்குத்தெரு பிள்ளையார் கோவில்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. http://www.onefivenine.com/india/villages/Villupuram/Chinnasalem/Kalasamudram