காரோட்டிக்கண்ணன்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காரோட்டிக்கண்ணன் | |
---|---|
இயக்கம் | பட்டு |
தயாரிப்பு | என். இளங்கோ அஜந்தா எண்டர்பிரைசஸ் |
இசை | வி. குமார் |
நடிப்பு | தேங்காய் ஸ்ரீநிவாசன் பத்மபிரியா |
வெளியீடு | ஏப்ரல் 25, 1975 |
நீளம் | 3956 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காரோட்டிக்கண்ணன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தேங்காய் ஸ்ரீநிவாசன், பத்மபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
- தேங்காய் சீனிவாசன்
- பத்மபிரியா
- ஸ்ரீகாந்த்
- ஸ்ரீபிரியா
- கே. ஏ. தங்கவேலு
- எம். என். ராஜம்
- எஸ். ஏ. அசோகன்
- மனோரமா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்தார்.
மேற்கோள்கள்
- ↑ காரோட்டிக் கண்ணன். spicyonion.com.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- சான்று எதுவும் தரப்படாத கட்டுரைகள்
- 1975 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- வி. குமார் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- சிறீபிரியா நடித்த திரைப்படங்கள்
- கே. ஏ. தங்கவேலு நடித்த திரைப்படங்கள்
- எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்