கழார்க் கீரன் எயிற்றியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கழார்க் கீரன் எயிற்றியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் 8 சங்கத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.

கழார் என்பது காவிரிக் கரையில் இருந்த சங்ககால ஊர்.

கழாரில் வாழ்ந்த மற்றோரு புலவர் கழார்க் கீரன் எயிற்றியனார்.

பாடல்கள்

அகநானூறு 163, 217, 235, 294,
குறுந்தொகை 135, 261, 281, 312,

பாடல் சொல்லும் செய்திகள்

அகம் 163

அகம் 217

அகம் 235

அகம் 294

குறந்தொகை 135

குறந்தொகை 261

குறந்தொகை 281

குறந்தொகை 312