கருப்பு ரோஜா
Jump to navigation
Jump to search
கருப்பு ரோஜா | |
---|---|
இயக்கம் | ஜே. பன்னீர் |
தயாரிப்பு | கருணாமூர்த்தி இந்துமதி |
கதை | ஆபவாணன் |
இசை | எம். எஸ். வி. ராஜா |
நடிப்பு | ராம்கி (நடிகர்) அமர் சித்திக் யோசிகா வினிதா |
ஒளிப்பதிவு | செல்வகுமார் |
படத்தொகுப்பு | ஆர். டி. அண்ணாதுரை |
கலையகம் | ஐங்கரன் இண்டர்நேசனல் |
வெளியீடு | டிசம்பர் 13, 1996 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கருப்பு ரோஜா (Karuppu Roja) 1996 இல் வெளியான தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பன்னீர் இயக்கியுள்ளார், ஐங்கரன் இண்டர்நேசனல் தயாரித்து வெளியிட்டது. இதில் ராம்கி, யோசிகா, வினிதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
எம். எஸ். வி. ராஜா இசையமைத்துள்ளார். இவர் எம். எஸ். விசுவநாதனின் மகனாவார். ஆபாவாணன் பாடல்களை எழுதினார்.[1][2]
கதாப்பாத்திரம்
- ராம்கி (நடிகர்) -அரவிந்த்
- அமர்
- யோசிகா - துளசி
- வினிதா - நீனா
- டப்பிங் ஜானகி துளசியின் தாய்
- சிறீகாந்த
- கரிகாலன்
- சார்லி
- கவிதா சிறீ
- கோகிலா
- சங்கீதா பாலன்
மேற்கோள்கள்
- ↑ "Karuppu Roja (Original Motion Picture Soundtrack)". 16 September 1996 இம் மூலத்தில் இருந்து 16 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230516153916/https://music.apple.com/in/album/karuppu-roja-original-motion-picture-soundtrack/1048078882.
- ↑ "Karuppu Roja – Meendum Savithri" இம் மூலத்தில் இருந்து 7 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220707102006/https://www.lakshmimusicshop.com/item/shop/2247-karuppu-roja-meendum-savithri-index.html.