கனடியத் தமிழர் பேரவை
Jump to navigation
Jump to search
கனேடியத் தமிழர் | |
கனேடியத் தமிழர் | |
நபர்கள் | |
பரம்பல் | |
அரசியல் | |
பொருளாதாரம் | |
பண்பாடும் கலைகளும் | |
கல்வி | |
தமிழ்க் கல்வி | |
சமூக வாழ்வு | |
அமைப்புகள் | |
வரலாறு | |
வரலாற்றுக் காலக்கோடு | |
குடிவரவு | |
எதிர்ப்புப் போராட்டங்கள் | |
இலக்கியமும் ஊடகங்களும் | |
இலக்கியம் | |
வானொலிகள் | |
இதழ்கள் | |
நூல்கள் | |
திரைப்படத்துறை | |
தொலைக்காட்சிச் சேவைகள் | |
நிகழ்வுகள் | |
தமிழ் மரபுரிமைத் திங்கள் | |
ரொறன்ரோ தமிழியல் மாநாடு | |
தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் | |
கனடியத் தமிழர் பேரவை கனேடியத் தமிழர்களின் சமூக அரசியல் நலன்கள் நிலைப்பாடுகள் பற்றி கனடியப் பொது சமூக அரசியல் அரங்கில் ஒருமித்து சொல்லவும் முன்னெடுக்கவும் விழையும் இலாப நோக்கமற்ற, சமய-சாதி-வர்க்க சார்பற்ற சமூக சேவை அமைப்பாகும். இந்த அமைப்பு 2000 ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் யோசப் சந்திரசேகரன் இருக்கிறார்.
2008 இல் கறுப்பு யூலையை நினைவு படுத்தி இவர்கள் முன்னெடுக்கும் இரத்த தானம் கனடாவின் மொத்த தேவையில் ஒரு குறிப்பிடத்தக்க அளவை பூர்த்தி செய்வதை நோக்காக கொண்டது.
வெளி இணைப்புகள்
- கனடியத் தமிழர் பேவை - உத்யோகபூர்வ வலைத்தளம்