கடப்போகத்தி
Jump to navigation
Jump to search
கடபோக்காத்தி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தென்காசி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 627814 |
கடபோக்காத்தி ( Kadapokathi) என்பது என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், குணராமநல்லூர் ஊராட்சியில் இருக்கும் ஒரு சிற்றூர் ஆகும். கடபோக்காத்தி கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தென்னை மரங்கள் மற்றும் நெல் வயல் வெளிகள் சூழ்ந்த இயற்கை எழில் பொங்கும் சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது.
அமைவிடம்
இந்த ஊரானது திருநெல்வேலியிலிருந்து 43 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 651 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[1]
மேற்கோள்கள்
- ↑ "Kadapokathi Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-29.