ஓலைப்பாடி (பெரம்பலூர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஓலைப்பாடி
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி சிதம்பரம்
மக்களவை உறுப்பினர்

தொல். திருமாவளவன்

சட்டமன்றத் தொகுதி குன்னம்

-

சட்டமன்ற உறுப்பினர்

எஸ். எஸ். சிவசங்கர் (திமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

ஓலைப்பாடி ஊராட்சி (Olaippadi Gram Panchayat), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.இவ்வூரின் ஊராட்சி தலைவரின் பதவியானது பொது பிரிவில் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.[4]

இவ்வூரில் உள்ள ஓலைப்பாடி வரதராஜப்பெருமாள் கோயில் மிக பழமையானதாக சொல்லப்படுகின்றது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தினமணி செய்தி". பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 27, 2016.
"https://tamilar.wiki/index.php?title=ஓலைப்பாடி_(பெரம்பலூர்)&oldid=43361" இருந்து மீள்விக்கப்பட்டது