ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
Jump to navigation
Jump to search
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு | |
---|---|
இயக்கம் | ரா. சங்கரன் |
தயாரிப்பு | வி. சி. கணேசன் சுதர்சன் எண்டர்பிரைஸ் |
கதை | டி. வி. நரசராஜூ |
திரைக்கதை | இரா. சங்கரன் |
வசனம் | காரைக்குடி நாராயணன் |
இசை | வி. குமார் |
நடிப்பு | சிவகுமார் ஜெயசித்ரா |
படத்தொகுப்பு | எம். உமாநாத் எம். மணி |
வெளியீடு | மே 24, 1974 |
நீளம் | 3983 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு (Onne onnu kanne kannu) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
- சிவகுமார்
- ஜெயசித்ரா
- சோ ராமசாமி
- மனோரமா
- ஸ்ரீகாந்த்
- சுருளிராஜன்
- வி. எஸ். ராகவன்
- ராஜபாண்டியன்
- டெல்லி குமார் (அறிமுகம்)
- பண்டரிபாய்
- எஸ். என். லட்சுமி
- அச்சச்சோ சித்ரா
- விஜயசந்திரிகா
- ரஞ்சனாதேவி
- சாந்தாதேவி
- டி. கே. பட்டம்மாள்
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி எழுதியிருந்தார்.
- பால்மணம் பூமணம் - எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
மேற்கோள்கள்
- ↑ "Onne Onnu Kanne Kannu". Spicyonion.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-12-31.