ஆள்கூறுகள்: 37°09′53.7″N 69°24′31.4″E / 37.164917°N 69.408722°E / 37.164917; 69.408722

ஐ கனௌம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஐ கனௌம்
ஐ கனௌம் ஊரில் கிடைத்த சிங்கங்கள் இழுக்கும் தேர்த் தட்டில் பெண் தேவதை, சூரியன், வளர்பிறை சந்திரன் மற்றும் நட்சத்திரத்துடன் கூடிய உலோகத் தட்டு
Lua error in Module:Location_map at line 425: No value was provided for longitude.
மாற்றுப் பெயர்செலெனேரியா, அலெக்சாந்திரியா-ஆக்சஸ்
இருப்பிடம்தகார் மாகாணம், ஆப்கானித்தான்
பகுதிபாக்திரியா
ஆயத்தொலைகள்37°09′53.7″N 69°24′31.4″E / 37.164917°N 69.408722°E / 37.164917; 69.408722
வகைகுடியிருப்பு
வரலாறு
கட்டப்பட்டதுஏறத்தாழ கிமு 280
பயனற்றுப்போனதுகிமு 145 - கிமு 120 இடைப்பட்ட காலத்தில்
காலம்எலனியக் காலம்
கலாச்சாரம்பண்டைய கிரேக்கம்
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்1964 - 1978
அகழாய்வாளர்பால் பெர்னார்டு
நிலைசிதிலமடைந்துள்ளது.

ஐ கனௌம் (Ai-Khanoum) தற்கால ஆப்கானித்தான் நாட்டின் தகார் மாகாணத்தின் வடக்கில் கிர்கிஸ்தான் நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்த அசோகரின் கல்வெட்டு அமைந்த தொல்லியல் களம் ஆகும். [1]எலனியக் காலத்தில் இப்பகுதியை கிரேக்க பாக்திரியா பேரரசு ஆண்டது.

அசோகரின் கல்வெட்டுக்கள்

மௌரியப் பேரரசின் வடமேற்கு நுழைவாயிலில் அமைந்த ஐ கனௌம் நகரம்
அசோகரின் கிரேக்க & அரமேய எழுத்துக்கள் கொண்ட காந்தாரக் கல்வெட்டு

இப்பகுதியில் கிரேக்க பாக்திரியா பேரரசு மற்றும் இந்தோ கிரேக்க நாட்டின் தொல்பொருட்கள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஐ கனெளம் பகுதி, மௌரியப் பேரரசின் வடமேற்கு என்பதை கிரேக்கர்கள் உணரும் பொருட்டு பேரரசர் அசோகர் கிமு 258-ஆம் ஆண்டில் பழைய காந்தாரப் பகுதியில் அசோகர் கிரேக்க & அரமேய எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டை நிறுவினார்.[2]

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. Bell, George. "Journal of the Royal Society of Arts". Royal Society of Arts, 1970. p. 445 JSTOR 41370364
  2. Dupree, L. (2014). Afghanistan. Princeton University Press. p. 286. ISBN 9781400858910. Retrieved 2016-11-27.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=ஐ_கனௌம்&oldid=303699" இலிருந்து மீள்விக்கப்பட்டது