ஏழாவது இரவில்
Jump to navigation
Jump to search
| ஏழாவது இரவில் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | கிருஷ்ணகுமார் |
| தயாரிப்பு | கிருஷ்ணகுமார் |
| திரைக்கதை | கிருஷ்ணகுமார் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | கமல்ஹாசன் நாகேஷ் |
| கலையகம் | ஆல்மைட்டி பிலிம்ஸ் |
| விநியோகம் | ஏ.வி.எம். முருகன் |
| வெளியீடு | 1982 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஏழாவது இரவில் (Ezham Rathri) 1982 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படமானது மலையாள மொழியில் வெளிவந்த ஏழாம் ராத்திரி என்ற திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத் திரைப்படம் ஆகும்.[1] கிருஷ்ணகுமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், நாகேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3][4]
நடிகர்கள்
- கமல்ஹாசன்
- நாகேஷ்
- கரண்
- ஜோதிலட்சுமி
- சுபாஷினி
பாடல்கள்
இளையராஜா இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தார்.
மேற்கோள்கள்
- ↑ "Ezhavathu Iravil (Tamil dubbed title)". Retrieved 2019-12-02.
- ↑ "Ezham Rathri". www.malayalachalachithram.com. Retrieved 2014-10-16.
- ↑ "Ezham Rathri". malayalasangeetham.info. Retrieved 2014-10-16.
- ↑ "Ezham Rathri". m3db.com. Retrieved 2019-12-02.
