ஏனாதி சிவன் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இந்தியா, தமிழ்நாடு மாநிலம்,  புதுக்கோட்டை மாவட்டம்,  திருமயம் ஒன்றியத்தில் ஏனாதி  சிவன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 10 ஆம்  நூற்றாண்டைச்  சேர்ந்ததாகும்.  இக்கோயிலில்  அமைந்த சிற்பங்கள் பல்லவர்  கால கட்டிட அமைப்பான மகாபலிபுரம்திரெளபதி ராதா கோயிலை ஒத்ததாக உள்ளது.

மேற்பார்வை

  • Sastri, K. A. Nilakanta (2000) [1935]. The Cholas. University of Madras. p. 750.
"https://tamilar.wiki/index.php?title=ஏனாதி_சிவன்_கோயில்&oldid=132672" இருந்து மீள்விக்கப்பட்டது