எம். எஸ். பிரபு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எம். எஸ். பிரபு
பிறந்தஇடம் தமிழ் நாடு, இந்தியா
பணி திரைப்பட ஒளிப்பதிவாளர்
செயற்பட்ட ஆண்டுகள் 1994 முதல் தற்போதுவரை
செயற்பட்ட ஆண்டுகள் 1994 முதல் தற்போதுவரை

எம். எஸ். பிரபு இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர். இவர் பெரும்பாலும் தமிழ்த்திரைப்படங்களில் பங்காற்றி வருகின்றார். இவர் தனியாக ஒளிப்பதிவைச்செய்யும் முன் ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராமிடம் ஒளிப்பதிவு உதவியாளராகப் பணியாற்றிவுள்ளார். [1] இவர் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழித்திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பங்காற்றியுள்ளார்

திரைப்படப் பணிகள்

ஒளிப்பதிவாளராக

ஆண்டு திரைப்படம் மொழி இயக்குநர் குறிப்பு
1994 மகாநதி தமிழ் சந்தான பாரதி
வியட்நாம் காலனி தமிழ் சந்தான பாரதி
1995 எங்கிருந்தோ வந்தான் தமிழ் சந்தான பாரதி
1999 வாலி தமிழ் எஸ். ஜே. சூர்யா கூடுதல் ஒளிப்பதிவு மட்டும்
பூவெல்லாம் கேட்டுப்பார் தமிழ் வசந்த்
2000 புலந்தி இந்தி ராமா ராவ் தாத்தினேனி
2002 ரமணா தமிழ் ஏ. ஆர். முருகதாஸ்
2005 தவமாய் தவமிருந்து தமிழ் சேரன்
2007 கூடல் நகர் தமிழ் சீனு இராமசாமி
அம்முவாகிய நான் தமிழ் பத்மாமகன்
2009 அயன் தமிழ் கே. வி. ஆனந்த்
2010 சுறா தமிழ் எசு. பி. இராச்குமார் கூடுதல் ஒளிப்பதிவு மட்டும்
2011 வித்தகன் தமிழ் ரா. பார்த்திபன்
2012 ஏக் தீவான தா இந்தி கௌதம் மேனன்
நீ தானே என் பொன்வசந்தம் தமிழ் கௌதம் மேனன் கூடுதல் ஒளிப்பதிவு மட்டும்
எட்டோ வெளிப்போயிந்தி மனசு தெலுங்கு கௌதம் மேனன் கூடுதல் ஒளிப்பதிவு மட்டும்
2015 ஒரு நாள்இரவில் தமிழ் ஆண்டோனி
2016 நம்பியார் தமிழ் கணேசா
2017 மானே தேனே பேயே தமிழ் என். கிருஷ்ணா
7 நாட்கள் தமிழ் கௌதம் வி.ஆர்
கள்ளன் தமிழ் சந்திரா

சான்றுகள்

  1. S.R. Ashok Kumar (3 April 2009). "Eye on entertainment". தி இந்து இம் மூலத்தில் இருந்து 6 ஏப்ரல் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090406111626/http://www.hindu.com/fr/2009/04/03/stories/2009040350470100.htm. பார்த்த நாள்: 21 November 2013. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எம்._எஸ்._பிரபு&oldid=21336" இருந்து மீள்விக்கப்பட்டது