உயிருக்கு உயிராக

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உயிருக்கு உயிராக
இயக்கம்விஜயா மனோஜ்குமார்
தயாரிப்புகோவைத்தம்பி
கதைவிஜயா மனோஜ்குமார்
இசைஷாந்தகுமார்
நடிப்பு
ஒளிப்பதிவுஆனந்தகுமார்
கலையகம்மதர்லேண்ட் பிக்சர்ஸ்
விநியோகம்வேந்தர் மூவிஸ்
வெளியீடு13 சூன் 2014 (2014-06-13)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உயிருக்கு உயிராக (Uyirukku Uyiraga) என்பது 2014 ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். இதனை விஜயா மனோஜ்குமார் இயக்குகினார். மாணவர்கள் கல்லூரி வாழ்க்கை முறை பற்றியும் அவர்கள் மீதான பெற்றோர்களின் கவலைப்பற்றியும் இந்தத் திரைப்படத்தின் கதை இருக்கும் என மனோஜ்குமார் கூறினார்.[1]

நடிப்பு

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=உயிருக்கு_உயிராக&oldid=31022" இருந்து மீள்விக்கப்பட்டது