சிறீரஞ்சனி (தமிழ் நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிறீரஞ்சனி
பிறப்புசூன் 1, 1971 (1971-06-01) (அகவை 53)
சென்னை, இந்தியா
இருப்பிடம்இந்தியா
பணிநடிகை
வாழ்க்கைத்
துணை
ராஜசேகர்
பிள்ளைகள்மைத்ரேயன் , மித்ரன்

சிறீரஞ்சனி (பிறப்பு ஜூன் 1, 1971) என்பவர் தமிழ் திரையுலக நடிகை ஆவார். இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

திரை வாழ்க்கை

பாலச்சந்தர் இயக்கத்தில் காசலளவு நேசம் என்ற தொலைக்காட்சி தொடரில் அறிமுகம் ஆனார். 2000 இல் அலைபாயுதே என்ற படத்தில் மாதவனின் தங்கையாக நடித்தார்.[1] சங்கரின் 'அந்நியன் (திரைப்படம்) (2005) திரைப்படத்தில் நடித்தார்.செப்டம்பர் 2013 வரை 54 படங்களில் நடித்துள்ளார்.[2]

குறிப்பிடத்தக்க படங்கள்

ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் குறிப்பு
2000 அலைபாயுதே கார்த்திக்கின் உறவினர்
2004 செல்லமே ரகுநாதன் சகோதரி
2005 அந்நியன் (திரைப்படம்) நந்தினி அம்மா
பிரியசகி சக்தியின் அண்ணி
ஏபிசிடி சர்ச் தாய்
2006 திமிரு Srimathy's mother
2007 போக்கிரி (திரைப்படம்) லட்சுமி
மொழி (திரைப்படம்) அனந்தகிருஷ்ணன் மனைவி
தொட்டால் பூ மலரும் ரவியின் தாய்
2008 அபியும் நானும் (திரைப்படம்) மோகனின் மனைவி
பிரிவோம் சந்திப்போம் இராமலிங்கத்தின் மனைவி
2009 சர்வம் (திரைப்படம்) சந்தியாவின் தாய்
2010 கலீஜா அனுஷ்காவின் தாய்
2011 அப்பாவி பாரதியின் தாய்
மாப்பிள்ளை (2011 திரைப்படம்) சரவணனின் தாய்
சபாஷ் சரியான போட்டி
காதலில் சொதப்புவது எப்படி (திரைப்படம்) அருனின் தாய்
லவ் பேலியர் தெலுங்கு திரைப்படம்
நீ தானே என் பொன்வசந்தம் (திரைப்படம்) நித்யாவின் தாய்
2013 வத்திக்குச்சி (திரைப்படம்) லீனாவின் தாய்
என்றென்றும் புன்னகை பிரியாவின் தாய்
தீயா வேலை செய்யணும் குமாரு சஞ்சனாவின் தாய்
சிங்கம் 2 (திரைப்படம்) சத்யாவின் தாய்
எதிர்நீச்சல் (2013 திரைப்படம்)
வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்) தனலட்சுமி
ஆல் இன் ஆல் அழகு ராஜா சித்ரா தேவி பிரியாவின் தாய்
2014 நிமிர்ந்து நில் (2014 திரைப்படம்) பூமாரி தாய்
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் பொன்னம்மா
நீ எங்கே என் அன்பே
நண்பேன்டா (திரைப்படம்) சத்யாவின் தாய்
உயிருக்கு உயிராக
வன்மம் (திரைப்படம்) நிலா
2015 வை ராஜா வை ராஜாவின் தாய்
மாரி சிறீதேவி தாய்
தனி ஒருவன் திருமதி இராமன்
வாலு சக்தி தாய்
இனிமே இப்படித்தான் அகிலா தாய்
பள்ளிக்கூடம் போகமலே சர்ச் தாய்
வேதாளம் (திரைப்படம்) சுவேதாவின் தாய்
2016 பெங்களூர் நாட்கள் திவ்யாவின் தாய்
ஆகம்
வாலிப ராஜா கார்த்தியின் தாய்
உன்னோடு கா
பிரம்மோற்சவம் காசியின் தாய்
றெக்க (திரைப்படம்) சிவாவின் தாய்
கவலை வேண்டாம் அர்ஜூனின் தாய்
2017 வைகை எக்ஸ்பிரஸ்
2018 மணியார் குடும்பம்
சீமராஜா (2018 திரைப்படம்) சீமராஜா தாய்
சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் ராஜி தாய்
அடங்க மறு சுபாஸ் தாய்
2019 ஹவுஸ் ஓனர் ராதா
ஆடை லட்சுமி
சிக்சர் ஆதியின் தாய்
சங்கதமிழன் தேன்மொழியின் தாய்
2020 Nadodigal 2
கர்ஜனை தாமதம்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சிறீரஞ்சனி_(தமிழ்_நடிகை)&oldid=23571" இருந்து மீள்விக்கப்பட்டது