உபேக்சா ஸ்வர்ணமாலி
Jump to navigation
Jump to search
மாண்புமிகு உபேக்சா சுவர்ணமாலி MP | |
---|---|
கம்பகா தேர்தல் மாவட்டம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 22 ஏப்ரல் 2010 – 26 ஜூன் 2015 | |
பெரும்பான்மை | 81,350 முன்னுரிமை வாக்குகள் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சூன் 26, 1984 குவைத்து |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி (2010-2013) இலங்கை சுதந்திரக் கட்சி (2013-2015) |
பிற அரசியல் சார்புகள் |
|
வாழ்க்கை துணைவர்(கள்) |
|
பிள்ளைகள் | 1 |
பெற்றோர் | நிர்மலி டி சில்வா சுவர்ணமாலி |
இருப்பிடம் | கொழும்பு, இலங்கை |
படித்த கல்வி நிறுவனங்கள் | இந்திய பன்னாட்டுப் பள்ளி, குவைத் |
பணி | நடிகர் |
தொழில் | நடிகர் |
உபேக்சா சுவர்ணமாலி அல்லது உபேக்ஷா ஸ்வர்ணமாலி (English: Upeksha Swarnamali), "பபா" {Paba} என்றும் அழைக்கப்படுபவர், இலங்கையைச் சேர்ந்த நடிகையும் அரசியல்வாதியும் ஆவார். இவர் இலங்கையிலுள்ள கம்பஹா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] உபேக்சா சார்பற்ற தொலைக்காட்சி வலையச் சேவையில் (ITN) ஒளிபரப்பான "பபா" என்ற நாடகத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழடைந்தவர்.[2]
சான்றுகள்
- ↑ "Hon. (Mrs.) UPEKSHA SWARNAMALI, M.P,". Parliament of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 2022-07-09.
- ↑ Be prepared to welcome Paba Daily Mirror, July 10, 2007