இல்லற ஜோதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இல்லற ஜோதி
இயக்கம்ஜி. ஆர். ராவ்
தயாரிப்புமாடர்ன் தியேட்டர்ஸ்
கதைகண்ணதாசன் (வசனம்)
இசைஜி. ராமநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
கே. ஏ. தங்கவேலு
எஸ். ஏ. அசோகன்
பெருமாள்
ஸ்ரீரஞ்சனி
சரஸ்வதி
கமலம்
வெளியீடுஏப்ரல் 9, 1954
நீளம்16274 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இல்லற ஜோதி, 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். ஜி. ஆர். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, கே. ஏ. தங்கவேலு, எஸ். ஏ. அசோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கவிஞர் கண்ணதாசன் வசனம் எழுதியிருக்கிறார்.[1]

பாடல்கள்

பாடல்களுக்கு ஜி. ராமநாதன் இசையமைத்திருக்கிறார். பாடல்களை இயற்றியவர் கண்ணதாசன். ஏ. எம். ராஜா, ஜிக்கி, பி. லீலா. சுவர்ணலதா, எஸ். ஜே. காந்தா ஆகியோர் பின்னணி பாடியுள்ளனர்.[2]

எண் பாடல் பாடியவர்/கள் கால அளவு
1 களங்கமில்லா காதலிலே ஏ. எம். ராஜா & ஜிக்கி 02:01
2 சிறு விழி குறு நகை பி. லீலா 03:31
3 அன்னம் போலும் .. பார் பார் இந்தப் பறவையைப் பார் சுவர்ணலதா 03:09
4 உனக்கும் எனக்கும் உறவு காட்டி ஜிக்கி 02:50
5 சிட்டுப் போலே வானகம் ஜிக்கி 03:00
6 கேட்பதெல்லாம் காதல் கீதங்களே பி. லீலா 04:08
7 கல்யாண வைபோக நாளே ஜிக்கி 03.00
8 பெண்ணில்லா ஊரிலே பிறந்து ஜிக்கி 03:20
9 கண்கள் இரண்டில் ஒன்று போனால் எஸ். ஜே. காந்தா 03:34
10 கலைத் தேனூறும் கன்னித் தமிழ் ஏ. எம். ராஜா & பி. லீலா 04:10

உசாத்துணை

  1. "Illara Jyothi". nadigarthilagam.com. http://nadigarthilagam.com/filmographyp2.htm. பார்த்த நாள்: 2014-09-02. 
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 67. 
"https://tamilar.wiki/index.php?title=இல்லற_ஜோதி&oldid=30852" இருந்து மீள்விக்கப்பட்டது