இதயத்தில் நீ
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இதயத்தில் நீ | |
---|---|
இயக்கம் | முக்தா சீனிவாசன் |
தயாரிப்பு | வி. ராமசாமி முக்தா பிலிம்ஸ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் தேவிகா |
நீளம் | 4550 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இதயத்தில் நீ 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
நடிப்பு
- ஜெமினி கணேசன்- வழக்கறிஞர் ஆனந்தனாக
- தேவிகா ராதாவாக
- எம். ஆர். ராதா மாரிமுத்து
- சி லட்சுமி ராஜ்ஜியம்- கமலா
- நாகேஷ் - அர்ச்சுணன்
- கே. ஏ. தங்கவேலு கண்மணி, ஆனந்தன் சகோதரர்
- எம் சரோஜா சூடாமணி
- டிஎஸ் முத்தையா - கோபாலகிருஷ்ண முதலியாராக
- வி.கோபாலகிருஷ்ணன்- சங்கர்/சின்ன கண்ணு
- குமாரி ருக்மணி- ஆனந்தனின் மாற்றாந்தாய்/கண்மணியின் தாயாக
- சட்டம்பிள்ளை கே. என். வெங்கடராமன் - சூடாமணி அப்பா
- வி. எஸ். ராகவன்- நெல்லையப்பனாக, ராதாவின் தாத்தா
மேற்கோள்கள்
- ↑ Rangarajan, Malathi (6 October 2011). "Creator Invincible Poet Vaali". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200227045612/https://www.thehindu.com/features/cinema/creator-invincible/article2514677.ece.
- ↑ "Idhayathil Nee 1960". Music India Online. Archived from the original on 17 June 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-06-18.
- ↑ Rangaraj, R (23 June 2020). "Man who rocked Tamil pop, yodelling into hearts". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 23 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20210623100820/https://timesofindia.indiatimes.com/city/chennai/man-who-rocked-tamil-pop-yodelling-into-hearts/articleshow/76519575.cms.