ஆயுசு நூறு (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ஆயுசு நூறு | |
---|---|
இயக்கம் | பொன்மணி இராசன் |
தயாரிப்பு | எம். டி. கலைராசன் சம்பத் கிரியேசன்சு |
திரைக்கதை | பொன்மணி இராசன் |
வசனம் | பொன்மணி இராசன் |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | பாண்டியராஜன் பாண்டியன் இரஞ்சனி |
வெளியீடு | 20 நவம்பர் 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆயுசு நூறு (Aayusu Nooru) 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்..[1] எம். டி. கலைராசன் தயாரித்த இத்திரைப்படத்தை பொன்மணி இராசன் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் பாண்டியராஜன், பாண்டியன், இரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு டி. ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்திருந்தார்.[2][3]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "அண்ணாச்சி அண்ணாச்சி (தலைப்புப் பாடல்)" | |||||||||
2. | "ஆவணி மாசத்துல" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | ||||||||
3. | "பிரம்ம தேவன்" | மனோ, கே. எஸ். சித்ரா | ||||||||
4. | "கும்மி அடிக்கிற" | கங்கை அமரன் | ||||||||
5. | "ஏற்றி வைத்த" | பி. ஜெயச்சந்திரன் | ||||||||
6. | "சின்ன பொண்ணு" | மனோ, வாணி ஜெயராம் |
மேற்கோள்கள்
- ↑ "ஆயுசு நூறு / Aayusu Nooru (1987)". Screen 4 Screen. Archived from the original on 16 November 2023. பார்க்கப்பட்ட நாள் 17 March 2023.
- ↑ "Aayusu Nooru (1987)". Music India Online. Archived from the original on 12 December 2022. பார்க்கப்பட்ட நாள் 12 December 2022.
- ↑ "Aayusu nooru Tamil Film LP Vinyl Record by T Rajender". Mossymart. Archived from the original on 17 March 2022. பார்க்கப்பட்ட நாள் 16 March 2023.