அறிவாளி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அறிவாளி
இயக்கம்ஏ. டி. கிருஷ்ணசாமி
தயாரிப்புஏ. டி. கிருஷ்ணசாமி
ஏ. டி. கே. புரொடக்ஷன்ஸ்
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புசிவாஜி கணேசன்
பி. பானுமதி
வெளியீடுமார்ச்சு 1, 1963
நீளம்4568 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அறிவாளி (Arivaali) 1963 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. பானுமதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாடல்கள்

எஸ். வி. வெங்கட்ராமன் படத்திற்கு இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை பாபநாசம் சிவன், அ. மருதகாசி ஆகியோர் எழுதியிருந்தனர்.[2]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே"  அ. மருதகாசிடி. எம். சௌந்தரராஜன் 3:55
2. "என் கோபம் பொல்லாதது"  அ. மருதகாசிபி. பானுமதி, டி. எம். சௌந்தரராஜன் 3:27
3. "கூவாத இன்பக்குயில்"  அ. மருதகாசிபி. பானுமதி 2:57
4. "ஊமை"  அ. மருதகாசிகே. ஏ. தங்கவேலு 6:39
5. "பட்டுப் போல் மேனி"  அ. மருதகாசிபி. பானுமதி, டி. எம். சௌந்தரராஜன் 4:27
6. "வாழிய நீடூழி"  அ. மருதகாசிராதா ஜெயலட்சுமி, பி. லீலா 5:35
7. "வெங்கட இரமணா"  பாபநாசம் சிவன்பி. பானுமதி 2:24
மொத்த நீளம்:
29:24

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அறிவாளி_(திரைப்படம்)&oldid=30332" இருந்து மீள்விக்கப்பட்டது