அரசர்குளம் வடபாதி ஊராட்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அரசர்குளம் வடபாதி
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் எம். அருணா, இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி சிவகங்கை
மக்களவை உறுப்பினர்

கார்த்தி சிதம்பரம்

சட்டமன்றத் தொகுதி ஆலங்குடி

-

சட்டமன்ற உறுப்பினர்

எஸ். வி. வி. மெய்யநாதன் (திமுக)

மக்கள் தொகை 854
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


அரசர்குளம் வடபாதி ஊராட்சி (Arasarkulam vadapathy Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 854 ஆகும். இவர்களில் பெண்கள் 446 பேரும் ஆண்கள் 408 பேரும் உள்ளனர்.அரசர்குளத்தில் ராக்கம்மாள் கோயில்,முத்துமாரியம்மன் கோயில்,அய்யனார் கோவில்,தர்மவினாயகர் கோயில்,வாழைப்பிள்ளையார் கோயில்,சூலாட்டுகாளியம்மன் கோயில்,வெட்டிகாட்டு காளி கோயிில்,

ஆலடி கோயில்,முணிகோயில்,பிடாரி-அய்யனார் கோவில்,காதமறவர் காளிகோயில்,வெள்ளாகுலத்து வினாயகர் கோயில். இவை அனைத்து கோயில்கள் இந்த ஊருக்கு சிறப்பு..

அரசர்குளம் வடபாதி காவிரி ஆறு பாயும் ஒரு கிராமம்,ஆயிங்குடி ரயில்வே ஸ்டேஷன் மிக அருகில் இருக்கிறது,இராமேஸ்வரம் To ஆயிங்குடி Station NHP தேசிய நெடுஞ்சாலை,காவிரிடெல்டா பகுதியாக அறிவிக்க கோரிக்கை வைத்து அங்கு உள்ள மக்கள் பல ஆண்டுகளாக மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.அரசர்குளம் வடக்கில் திருமால் கோயில் இருந்ததாக வரலாரு பதிவில் தெரிய வருகிறது அதன் தொடர்ச்சியாக ஸ்ரீ  ராக்கம்மாள்சுவாமி கோயில் பல நூற்றான்டுகளாக இருக்கிறது என்று   வரலாரு.முத்துமாரியம்மன்கோயில் ஆதிகாலத்தில் ரா.குப்பமுத்துதேவர் என்பவரால் உருவாக்கி கட்டப்பட்டது....

  சிவகோத்திரம் சந்திரகுலத்தில் பிறந்த அரிமர்த்த பாண்டியன் அவர்கள் தலைமையில் கிபி.09ம் நூற்றாண்டு அதாவது 923 வருடம்... அரசர்குளம் மேல்பாதி  கிராமம் வடபாதி சரகத்தில்  அமைந்து இருக்கும் பெரியகுளம் பாசனத்திற்காக வெட்டி அமைக்கபட்ட குளம்.   ..

  இந்த முனிகோவிலும் அரிமர்த்த பாண்டியன் அவர்களால் தோன்றுவிக்கபட்டு பெரியகுளத்தை உடைப்பு ஏற்படகூடாது என்பதற்காக காவல் தெய்வமாக அரிமர்த்த பாண்டியனால் முதன்முதலில்  கும்பிடபட்டது.

  கிபி 9 ம் நூற்றாண்டு காலத்திலேயே..வில்ஊரணி ஆற்றில் குறுக்கே அனை போட்டு ஆவுடையார் (பெரியஉடையார்)மக்கள் வயலுக்கு பாசனத்திற்காக தண்ணீர் ஏற்றி பாசனம் செய்தார்கள் அங்குள்ள மக்கள்...

அடிப்படை வசதிகள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 103
சிறு மின்விசைக் குழாய்கள் 1
கைக்குழாய்கள்
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 5
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள் 4
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள்
ஊரணிகள் அல்லது குளங்கள் 2
விளையாட்டு மையங்கள்
சந்தைகள்
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 75
ஊராட்சிச் சாலைகள் 5
பேருந்து நிலையங்கள்
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4

சிற்றூர்கள்

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:

  1. செட்டியார்தெரு
  2. ஈ.வே.ரா நகர்
  3. தேவர் தெரு
  4. நடுத்தெரு

சான்றுகள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  5. "அறந்தாங்கி வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help); Unknown parameter |https://web.archive.org/web/20160305033159/http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode= ignored (help)
  6. 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  7. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.