அன்புக்கு ஒரு அண்ணன்
Jump to navigation
Jump to search
அன்புக்கு ஒரு அண்ணன் | |
---|---|
இயக்கம் | என். எஸ். மணியம் |
தயாரிப்பு | நீலநாராயணன் கருணா பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் வெண்ணிற ஆடை நிர்மலா |
வெளியீடு | சூலை 22, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 4468 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அன்புக்கு ஒரு அண்ணன் (Anbukku Oru Annan) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். மணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வெண்ணிற ஆடை நிர்மலா [1]மற்றும் பலர் நடித்திருந்தனர்.