அதே மனிதன்
Jump to navigation
Jump to search
அதே மனிதன் | |
---|---|
இயக்கம் | கே. இராஜேஸ்வர் |
தயாரிப்பு | டி. எஸ். ரேவதி |
இசை | ஆதித்யன் |
நடிப்பு | லிவிங்க்ஸ்டன் மகேஸ்வரி வெண்ணிற ஆடை மூர்த்தி |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அதே மனிதன் (Athey Manithan) 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] லிவிங்க்ஸ்டன் நடித்த இப்படத்தை கே. இராஜேஸ்வர் இயக்கினார். இசையமைப்பாளர் ஆதித்யன் இசையமைத்தார். பிறைசூடனும் நா. முத்துகுமாரும் பாடல்களை எழுதினர்.[2][3]
மேற்கோள்கள்
- ↑ Balaji Balasubramaniam. "ADHEY MANIDHAN". geocities.ws. பார்க்கப்பட்ட நாள் 2012-12-25.
- ↑ "Download Adhe Manidhan by Aadithyan on Nokia Music". music.ovi.com. Archived from the original on 8 July 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-12-26.
- ↑ "Adhe Manidhan Audio CD". banumass. பார்க்கப்பட்ட நாள் 2023-11-29.