அதிசயப் பெண்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அதிசயப் பெண்
படிமம்:Athisayap penn 1962 tamil film poster.jpg
சுவரொட்டி
இயக்கம்எம். வி. ராமன்
தயாரிப்புஎம். வி. ராமன்
ராமன் புரொடக்ஷன்ஸ்
கதைஜாவர் சீதாராமன்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஏ. நாகேஸ்வர ராவ்
வைஜெயந்திமாலா
மனோகர்
சாரங்கபாணி
ஈஸ்வர் சீதாராமன்
அசோகன்
எம். எஸ். திரௌபதி
மாதுரிதேவி
அங்கமுத்து
ஒளிப்பதிவுபி. எஸ். அரி
படத்தொகுப்புஎம். வி. ராமன்
வெளியீடுமார்ச்சு 6, 1959
ஓட்டம்.
நீளம்17657 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அதிசயப் பெண் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், வைஜெயந்திமாலா, மனோகர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்

அதிசயப் பெண் திரைப்படத்திற்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார்.[2][3]

வரிசை
எண்.
பாடல் பாடகர்/கள் பாடலாசிரியர் கால அளவு (m:ss)
1 அணில்பிள்ளை தென்னம்பிள்ளை சீர்காழி கோவிந்தராஜன் வி. சீதாராமன் 03:18
2 ஈனா மீனா டீகா பி. சுசீலா 03:19
3 ஈனா மீனா டீகா டி. எம். சௌந்தரராஜன் 03:09
4 எப்போ வருவாரோ பி. சுசீலா 03:05
5 உன்னை நெனைச்சாலே பி. சுசீலா 03:13
6 உந்தன் ஜாலம் பி. சுசீலா
7 கலங்காத உள்ளமும் பி. சுசீலா
8 அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த டி. எம். சௌந்தரராஜன்
9 மகர வீணை தனது ஏ. பி. கோமளா 02:30
10 சில பேர் வாழ டி. எம். சௌந்தரராஜன் சுப்பு ஆறுமுகம் 03:15
11 தண்ணி போடுற பழக்கம் டி. எம். சௌந்தரராஜன் 03:14

மேற்கோள்கள்

  1. (in தமிழ்) சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-09-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170910012002/http://www.lakshmansruthi.com/cineprofiles/1959-cinedetails1.asp. பார்த்த நாள்: 2016-11-18. 
  2. Adhisaya Penn Song Book. The Madras City Printers. 
  3. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 158. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அதிசயப்_பெண்&oldid=29997" இருந்து மீள்விக்கப்பட்டது