அக்கா தங்கை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அக்கா தங்கை
இயக்கம்எம். ஏ. திருமுகம்
தயாரிப்புசாண்டோ சின்னப்பா தேவர்
தண்டாயுதபாணி பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
கே. ஆர். விஜயா
சௌகார் ஜானகி
வெளியீடுபெப்ரவரி 28, 1969
ஓட்டம்.
நீளம்4496 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அக்கா தங்கை (Akka Thangai) 1969 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ம் திகதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்[1]. எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். சங்கர் கணேசு இத்திரைப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்..[2][3][4]

மேற்கோள்கள்

  1. "சின்னப்பதேவரின் அழைப்பை ஏற்று மீண்டும் சினிமாவில் நடிக்க சம்மதித்த கே.ஆர்.விஜயா". தினகரன் (இலங்கை). http://thinakaran.lk/2015/01/20/?fn=f1501204&p=1. பார்த்த நாள்: 13 சூலை 2015. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Akka Thangai (1969)" இம் மூலத்தில் இருந்து 17 June 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160617213341/http://mio.to/album/Akka+Thangai+(1969). 
  3. மு.பார்த்தசாரதி (16 October 2017). "கே.ஆர் விஜயா முதல் அமலா பால் வரை... சிஸ்டர் பாசப் பாடல்கள்!" (in ta) இம் மூலத்தில் இருந்து 3 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240403134920/https://cinema.vikatan.com/kollywood/105164-from-kr-vijaya-to-amala-pal-these-sister-sentiment-songs-will-melt-your-heart. 
  4. "காதல் பாடலில் கடவுள் முருகன் புகழ்... சின்னப்ப தேவரின் ஏக்கம் : 3 வார்த்தையில் அசத்திய கண்ணதாசன்" (in ta). 11 February 2024 இம் மூலத்தில் இருந்து 20 February 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240220234239/https://tamil.indianexpress.com/entertainment/tamil-cinema-classic-history-about-akka-thangai-movie-song-3683785. 

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அக்கா_தங்கை&oldid=29836" இருந்து மீள்விக்கப்பட்டது