வசந்தகால பறவை
வசந்தகால பறவை (Vasanthakala Paravai) 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பவித்ரனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரமேஷ் அரவிந்த், சரத்குமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
வசந்தகால பறவை | |
---|---|
இயக்கம் | பவித்ரன் |
தயாரிப்பு | ஏ.ஆர்.எஸ்.இன்டர்நேஷனல் |
கதை | பவித்ரன் |
இசை | தேவா |
நடிப்பு | ரமேஷ் அரவிந்த், சரத்குமார், சார்லி, கவுண்டமணி, வி. கே. ராமசாமி, சத்யபிரியா, மேஜர் சுந்தரராஜன், கிட்டி, கே.கே.செளந்தர், மண்ணாங்கட்டி சுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி, நாகேந்திரன், ஜெயபால், சி.கே.எஸ், உமா மகேஸ்வரி, சி. ஆர். சரஸ்வதி, நாகமணி, ராஜன்.பி.தேவ் |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
வெளியீடு | 1991 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சரத்குமார் - உமாவின் அண்ணன் ராஜேஷ் வேடத்தில் .
- ரமேஷ் அரவிந்த் - இரவி
- ஷாலி - உமா
- கவுண்டமணி சார்லியின் மாமா
- ராஜன் பி. தேவ் - ஆய்வாளர்
- கிட்டி - உமாவின் மாமா
- மேஜர் சுந்தர்ராஜன் - நீதிபதி
- சத்தியப்பிரியா - உமாவின் அம்மா
- கே. கே. சௌந்தர் - இரவியின் மாமா
- வி. கே. ராமசாமி - உமாவின் தாத்தா
- சார்லி - இரவியின் நண்பன்
- சி. ஆர். சரஸ்வதி - உமாவின் வழக்கறிஞர்
- பிரபுதேவா - நடனக் கலைஞர்
தயாரிப்பு
இப்படம் இயக்குநர் பவித்ரன் மற்றும் தயாரிப்பாளர் கே. டி. குஞ்சுமோன் ஆகியோருக்கு தமிழ்த் திரைப்பட அறிமுகமாகும்.
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார்.அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[1]
வ. எண். | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
---|---|---|---|
1 | "என்னைக் கேட்டா" | கங்கை அமரன் | வாலி |
2 | "இனி தட்டிக் கேட்க" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | |
3 | "செம்பருத்தி செம்பருத்தி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | |
4 | "பொன்வானில்" | கே. ஜே. யேசுதாஸ் | |
5 | "பொத்தி வச்ச" | மனோ, கே. எஸ். சித்ரா | |
6 | "தை மாசி பங்குனி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி |