யானை (2022 திரைப்படம்)

யானை (Yaanai) என்பது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று வெளியான இந்திய தமிழ் மொழி அதிரடி நாடகத் திரைப்படமாகும்.[3] இதனை ஹரி எழுதி இயக்கியிருந்தார். யானை திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான-நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[4]

யானை
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஹரி
தயாரிப்புவெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல்
கதைஹரி
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ். கோபிநாத்
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ்
விநியோகம்கேகேஆர் சினிமாஸ்
வெளியீடுசூலை 1, 2022 (2022-07-01)(இந்தியா)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு15 crore[1]
மொத்த வருவாய்75 crore[2]

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "'Yaanai' box office collection: Day 11". Box Office Business. 12 July 2022.
  2. "Yaanai Budget & Box Office Collection Day 16 Worldwide". Bollymoviereviewz. 2 July 2022.
  3. "Yaanai teaser: Arun Vijay turns a true-blue Hari hero in this action drama". OTTplay. 23 December 2022. Archived from the original on 12 January 2022. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
  4. "'Yaanai' box office collection day 4: Arun Vijay starrer mints over Rs 12 crores in Tamil Nadu". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 5 July 2022 இம் மூலத்தில் இருந்து 5 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220705120514/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/box-office/yaanai-box-office-collection-day-4-arun-vijay-starrer-mints-over-rs-12-crores-in-tamil-nadu/articleshow/92675007.cms. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=யானை_(2022_திரைப்படம்)&oldid=36932" இருந்து மீள்விக்கப்பட்டது