மேல்நாட்டு மருமகள்
மேல் நாட்டு மருமகள் (Melnaattu Marumagal) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன்[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கமல்ஹாசன், ஜெயசுதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் அமெரிக்க அம்மாயி எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது.
மேல் நாட்டு மருமகள் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஏ. பி. நாகராசன் |
தயாரிப்பு | சி. என். வெங்கடசாமி (சி. என். வி. மூவீஸ்) |
கதை | ஏ. பி. நாகராசன் |
இசை | குன்னக்குடி வைத்தியநாதன் |
நடிப்பு | சிவகுமார் கமல்ஹாசன் ஜெயசுதா |
ஒளிப்பதிவு | கே. எஸ். பிரசாத் |
படத்தொகுப்பு | டி. விஜயரங்கம் |
நடனம் | வேம்படி சின்னசத்யம் தங்கப்பன் |
வெளியீடு | மே 10, 1975 |
நீளம் | 3789 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- சிவகுமார் - மோகன்
- கமல்ஹாசன் - ராஜா
- 'குமாரி' லாரன்ஸ் பொர்டலெ (Laurance Pourtale) - மீரா
- ஜெயசுதா - சுதா
- ஜூனியர் பாலையா - வாலு
- எஸ். வி. ராமதாஸ்
- காந்திமதி - பங்கஜம்
- பூர்ணம் விஸ்வநாதன் - பழனிவேல்
- வி. கோபாலகிருஷ்ணன்
- உஷா உதூப்
- வாணி கணபதி
- சோ ராமசாமி (சிறப்பு தோற்றம்)
- மனோரமா (சிறப்பு தோற்றம்)
தயாரிப்பு
ஜூனியர் பாலையா இத்திரைப்படம் மூலம் திரைப்பட துறையில் அறிமுகமானார்.[2] பாடகர் உஷா உதூப் தமிழில் முதன்முறையாக இப்படத்தில் ஒரு பாடல் பாடியதோடு அப்பாடலுக்கு திரையிலும் நடித்துள்ளார்.[3] நடிகர் கமல்ஹாசன் மற்றும் வாணி கணபதி இணைந்து நடித்த ஒரே படமாகும், பின்னாளில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
பாடல்கள்
குன்னக்குடி வைத்தியநாதன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[4] 'பூவை செங்குட்டுவன்', 'உளுந்தூர்பேட்டை சண்முகம்' , 'நெல்லை அருள்மணி', 'திருச்சி பரதன்', கீதா பிரியன் மற்றும் குயில் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.[5][6]
எண். | பாடல் | பாடகர்(கள்) |
1 | "கௌ வொன்டர்புல்" (How wonderful) | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் |
2 | "கலைமகள் கை" | வாணி ஜெயராம், டி.கே. கலா |
3 | "லவ் இஸ் எ பியூட்டிபுல்" (Love is a beautiful) | உஷா உதூப் |
4 | "முத்தமிழில் பாட" | வாணி ஜெயராம் |
5 | "பல்லாண்டு பல்லாண்டு" | வாணி ஜெயராம், டி.கே. கலா |
6 | "சுகம் தரும்" | ராஜேஷ், மனோகரி |
மேற்கோள்கள்
- ↑ "இளையராஜா இசை அமைத்த முதல் படம் அன்னக்கிளி மாபெரும் வெற்றி" (in ta). 28 April 2016 இம் மூலத்தில் இருந்து 8 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150208144652/http://www.maalaimalar.com/2014/03/14220454/ilayaraja-music-first-movie-an.html.
- ↑ "இன்னும் ஜெயித்திருக்க வேண்டிய ஜூனியர் பாலையா! - இன்று ஜூனியர் பாலையா பிறந்தநாள்" (in ta). 28 June 2020 இம் மூலத்தில் இருந்து 22 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210522141329/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/561619-junior-balaiah.html.
- ↑ "Usha Uthup, maverick as ever". 7 December 2010 இம் மூலத்தில் இருந்து 28 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230228134149/https://www.newindianexpress.com/cities/chennai/2010/dec/07/usha-uthup-maverick-as-ever-209055.html.
- ↑ "Viji Manuel, the keyboard player par excellence, is dead". தி இந்து. 17 August 2015 இம் மூலத்தில் இருந்து 22 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210522134134/https://www.thehindu.com/news/cities/chennai/viji-manuel-the-keyboard-player-par-excellence-is-dead/article7548445.ece.
- ↑ "Melnattu Marumagal". 10 May 1975 இம் மூலத்தில் இருந்து 28 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230228134151/https://www.jiosaavn.com/album/melnattu-marumagal/R1rHeGaYI-8_.
- ↑ "Melnaattu Marumagal Tamil Film EP Vinyl Record by Kunnakkudi Vaidyanathan" (in en-US) இம் மூலத்தில் இருந்து 29 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210429140320/https://mossymart.com/product/melnaattu-marumagal-tamil-film-ep-vinyl-record-by-kunnakkudi-vaidyanathan/.