மாப்பிள்ளை சார்
மாப்பிள்ளை சார் ( Mappillai Sir ) என்பது 1988 ஆம் ஆண்டய இந்திய தமிழ் மொழி திரைப்படமாகும். பாலச்சந்திர மேனனின் கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்தை இயக்கியவர் டி. எஸ். பாலகன் ஆவார். இப்படத்தில் விசு, மோகன், ரேகா ஆகியோர் நடித்துள்ளனர். இது 12, ஆகத்து 1988 அன்று வெளியிடப்பட்டது.[1] இந்த படம் மலையாள திரைப்படமான காரியம் நிசாராமின் மறு ஆக்கம் ஆகும்.
மாப்பிள்ளை சார் | |
---|---|
இயக்கம் | டி. எஸ். பாலகன் |
தயாரிப்பு | டி. சுப்புலட்சுமி |
திரைக்கதை | டி. எஸ். பாலகன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | விசு மோகன் ரேகா |
ஒளிப்பதிவு | வி. ராமமூர்த்தி |
படத்தொகுப்பு | Gகணேஷ்–குமார் |
கலையகம் | லட்சுமி ராஜா பிலிம்ஸ் |
வெளியீடு | 12 ஆகத்து 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தயாரிப்பு
பாலச்சந்திர மேனனின் கதையை அடிப்படையாக கொண்டு இப்படத்தை டி. எஸ். பாலகன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை லட்சுமி ராஜா பிலிம்ஸ் பதாகையில் டி. சுப்புலட்சுமி தயாரித்தார். வி. ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, கணேஷ்-குமார் ஆகிய இருவரால் படத்தொகுப்பு செய்யபட்டது.[1]
பின்னணி இசை
படத்திற்கான இசையை சங்கர் கணேஷ் இரட்டையர்கள் மேற்கொண்டனர். சந்திரன் பாடல் வரிகளை எழுதினார்.[3]
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "மாடி வீட்டு கூண்டுக்களி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||
2. | "டாடி...டாடி" | சித்ரா, சுஜா ராதாகிருஷ்ணன் | ||
3. | "மல்லிகையே...மல்லிகையே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | ||
4. | "கல்லானாலும் கணவன்தானடி" | மலேசியா வாசுதேவன் | ||
5. | "பட்டுப்பூவை தொட்டுபார்க்க" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | ||
6. | "ஏய்! இந்தக்காரு" | எஸ். பி. சைலஜா, குழுவினர் |
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 "Mappillai Sir". இந்தியன் எக்சுபிரசு: p. 4. 12 August 1988. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19880812&printsec=frontpage&hl=en.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9 NKS (12 August 1988). "Maappillai Saar". இந்தியன் எக்சுபிரசு: p. 5. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19880819&printsec=frontpage&hl=en.
- ↑ Sankar Ganesh. "Mappillai Sir" (in en). https://www.discogs.com/Shanker-Ganesh-Mappillai-Sir/release/9312459.