மல்லியம் ராஜகோபால்
மல்லியம் இராஜகோபால் (Malliyam Rajagopal) தமிழ்த் திரைப்பட இயக்குனர். அப்பா டாட்டா, ஜீவனாம்சம் போன்ற வெற்றிகரமான திரைப்படங்களை இயக்கியவர். தற்போதைய மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மல்லியம் என்ற சிற்றூரைச் சேர்ந்தவர்.
இயக்கிய திரைப்படங்கள்
- ஜீவனாம்சம் (1968)
- தங்க மலர் (1969)
- கஸ்தூரி திலகம் (1970)
- சவாலே சமாளி (1971)
- என்ன முதலாளி சௌக்கியமா (1972)
- அப்பா டாட்டா (1972)
- கட்டிலா தொட்டிலா (1973)
- அப்பா அம்மா (1974)
கதை வசனம் மற்றும் தயாரித்த திரைப்படம்
- மல்லியம் மங்களம் (1961)
- துலாபாரம் (1969)
- இளைய தலைமுறை (1977)