கஸ்தூரி திலகம்
Jump to navigation
Jump to search
கஸ்தூரி திலகம் | |
---|---|
இயக்கம் | மல்லியம் ராஜகோபால் |
தயாரிப்பு | ராஜு. எம். மதன் கவிதா ஆர்ட்ஸ் |
இசை | தேவராஜன் |
நடிப்பு | சுந்தர்ராஜன் சிவகுமார் சௌகார் ஜானகி |
வெளியீடு | ஆகத்து 8, 1970 |
நீளம் | 4410 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கஸ்தூரி திலகம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுந்தர்ராஜன், சிவகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ Manian, Aranthai. Thiraipadangalana Ilakkiyangalum Naadgangalum. Pustaka Digital Media. p. 1979.
- ↑ "Daaham 1965". தி இந்து. 2013-03-11 இம் மூலத்தில் இருந்து 20 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220520003103/https://www.thehindu.com/features/cinema/cinema-columns/daaham-1965/article4491566.ece.
- ↑ "Kasturi Thilakam". இந்தியன் எக்சுபிரசு: pp. 8. 8 August 1970. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19700808&printsec=frontpage&hl=en.