அப்பா டாட்டா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அப்பா டாட்டா
இயக்கம்மல்லியம் ராஜகோபால்
தயாரிப்புஸ்ரீ வெங்கடேஸ்வரா புரொடக்சன்ஸ்
இசைவி. குமார்
நடிப்புஜெமினி கணேசன்
பத்மினி
வெளியீடுமார்ச்சு 29, 1972
ஓட்டம்.
நீளம்4205 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அப்பா டாட்டா (Appa Tata) 1972 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1]மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன்,பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-152. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=அப்பா_டாட்டா&oldid=248922" இலிருந்து மீள்விக்கப்பட்டது