மலேசியத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் என்பது மலேசியத் தமிழ்த் திரைப்படத்துறையினரால் தயாரிக்கப்பட்டு வெளிவந்த திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.
அதிக வசூல் செய்த திரைப்படங்கள்
*
திரையரங்குகளில் இன்னும் ஒளிபரப்பில் இருக்கும் திரைப்படங்களை குறிக்கிறது.
அதிக வசூல் செய்த தமிழ் மொழி மலேசியத் திரைப்படங்கள்[1]
தரவரிசை
திரைப்படம்
ஆண்டு
மொத்த வருவாய்
1
வெடிகுண்டு பசங்க
2018
1,330,218
2
மனிதன்
2014
903,550
3
அப்பளம்
2011
590,707
4
மயங்காதே
2016
554,816.96
5
வெண்பா
2019
542,686.60
6
கீதையின் ராதை
2016
529,162
7
புலனாய்வு
2019
512,048.50
8
வெட்டி பசங்க
2014
339,036
9
திருடாதே பாப்பா திருடாதே
2018
322,400
10
நீயும் நானும்
2018
307,956
11
வெண்ணிற இரவுகள்
2014
260,353
12
காளி முனி தரிசனம்
2019
236,806
13
ஜகாட்
2015
224,370.43
14
வேறே வழி இல்லே
2015
220,208.39
ஆண்டு வாரியாக மலேசியத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
1960கள்
1990கள்
2000கள்
அழைக்காதே (2001)
எதிர்காலம் (2002)
உட்டேராட்சை காளி 2002)
உயிர் (2002)
ஆண்டாள் (2006)
செம்மண் சாலை (2006)
ஓப்ஸ் கோசா தப்பா 2 (2006)
செந்தில் வேல் காக்க (2007)
ஆத்மா (2007)
சலங்கை (2007)
உருவம் (2008)
கானாவின் இவன்தான் டா ஹீரோ (2008)
பென்சில் (2008)
ஆணவ ஆட்டம் (2009)
விக்ராந்த் (2009)
கசிய ராஸ்கல்ஸ் (2010)
கணவின் எண் 10 சிங்ககோட்டை கே.எல் (2010)
ஐ நொவ் வாட் யு டிட் லாஸ்ட் தீபாவளி (2010)
2010கள்
2011
2012
2013
ஓப்ஸ் கோசா தப்பா 3
கலியுகா
ஒளி
ஒளிப்பதிவு
துஸ்ராஜனம்
மறை முகம்
2014
வெட்டி பசங்க
வெண்ணிற இரவுகள்
கோல்
விவாகரத்து
மனிதன்
3 ஜெனி யஸ்
கதையின் அகராதி
புயல் 18
விக்டோரி
2015
பின்னோக்கம்
கே ஐ டி
அகிலேஸ்வரி
அவனா நீ
வேற வழி இல்லை
மறவன்
முத்துக்குமார் வொன்டட்
ஜகாட்
2016
ஐஸ் கொஸோங்
மயங்காதே
கீதையின் ராதை
2017
ஆர் ஐ பி
புதிய பயணம்
மாமா மச்சான்
வேட்டை கருப்பர் ஐயா
என்னுடைய தோட்டத்தில்
வசந்தா வில்லாஸ் 10:45 பிற்பகல்
அசல்
ஜாங்கிரி
தோட்டம்
ஆசான்
2018
KL இலிருந்து 33 கி.மீ.
சுகமாய் சுப்புலட்சுமி
ஜிஹாரா
அச்சம் தவிர்
வெடிகுண்டு பசங்க
திருடாதே பாப்பா திருடாதே
நீயும் நானும்
2019
சாட்டை
குற்றம் செயல்
அழகிய தீ
காளி முனி தரிசனம்
வெண்பா
என்னவள்
புலனாய்வு
மெட்ரோ மாலை
2020
ரெயின்போஸ் எண்ட் 2 இல்[2]
சந்தித்த நாள் முதல்[3]
உனக்காகத்தானே[4]
பாக்காட்டி போ[5]
அதையும் தாண்டி[6]
கண்மணி அன்புடன் காதலன்[7] சாதனைகள்
செம்மண் சாலை
மலேசியாவில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்.
2005ஆம் ஆண்டிற்கான நாண்டெஸ் விழா 3 கண்டங்கள் (பிரான்ஸ்) சிறப்பு நடுவர் விருது.
வெளியானதிலிருந்தே சிறந்த வரவேற்பைப் பெற்றது.
ஓப்ஸ் கோசா தப்பா 2
அதிக நடிகர்களைக் கொண்ட ஒரே திரைப்படத்திற்கான மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மேற்கோள்கள்