மரியாதை (திரைப்படம்)

மரியாதை (Mariyadhai) 2009 இல் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் இரு வேடங்களில் நடித்த இத்திரைப்படத்தில் மீனா, மீரா ஜாஸ்மின், அம்பிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இயக்குநர் விக்ரமன் ஏற்கனவே இயக்கிய பூவே உனக்காக (1996), வானத்தைப் போல (2000) திரைப்படங்களைப் போல, இத்திரைப்படத்தையும் ஒரு குடும்பத் திரைப்படமாக உருவாக்கியிருந்தார். இத்திரைப்படம் 2009 ஏப்ரல் 24 அன்று வெளியானது.[2]

மரியாதை
இயக்கம்விக்ரமன்
தயாரிப்புடி. சிவா
கதைவிக்ரமன்
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புவிஜயகாந்த்
மீனா
மீரா ஜாஸ்மின்
சம்பத் ராஜ்
அம்பிகா
ரமேஷ் கண்ணா
கலையகம்ராஜ் தொலைக்காட்சி,
அம்மா கிரியேசன்ஸ்
வெளியீடுஏப்ரல் 24, 2009 (2009-04-24)
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "Mariyadhai starts rolling from today". Chennai365.com இம் மூலத்தில் இருந்து 2008-10-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081010022842/http://www.chennai365.com/general/mariyadhai-starts-rolling-from-today/. பார்த்த நாள்: 20 அக்டோபர் 2015. 
  2. "Vijayakanth and his 'Mariyadhai'". Indiaglitz.com. http://www.indiaglitz.com/channels/tamil/article/40880.html. பார்த்த நாள்: 20 அக்டோபர் 2015. 
"https://tamilar.wiki/index.php?title=மரியாதை_(திரைப்படம்)&oldid=36270" இருந்து மீள்விக்கப்பட்டது