நினைத்து நினைத்துப் பார்த்தேன்
நினைத்து நினைத்துப் பார்த்தேன் 2007 ல் வெளிவந்த தமிழ் காதல் திரைப்படமாகும். மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் விக்ராந்த், ஆஷிதா, கருணாஸ், ரோஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1][2][3]
நினைத்து நினைத்துப் பார்த்தேன் | |
---|---|
இயக்கம் | மணிகண்டன் |
தயாரிப்பு | பாபு ராஜா |
இசை | ஜோஷ்வா ஸ்ரீதர் |
நடிப்பு | விக்ராந்த் (நடிகர்) ஆஷிதா |
ஒளிப்பதிவு | மது Madhu Ambat |
படத்தொகுப்பு | கோலா பாஸ்கர் |
கலையகம் | ஜேஜே குட் பிலிம்ஸ் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஜொஷூ ஸ்ரீதர் இசையமைத்திருந்தார்.
கதாப்பாத்திரம்
ஆதாரங்களும் மேற்கோள்களும்
- ↑ "J J Good Films' 'Ninaithu Ninaithu Paarthein'". Cinesouth. 5 October 2005. Archived from the original on 18 October 2006. பார்க்கப்பட்ட நாள் 7 August 2024.
- ↑ "Ninaithu Ninaithu Parthen songs". Raaga. Archived from the original on 23 May 2022. பார்க்கப்பட்ட நாள் 3 May 2024.
- ↑ "Ninaithu Ninaithu Paarthen (Tamil – Joshua Sridhar) - Milliblog!". Milliblog. 27 February 2007. Archived from the original on 1 June 2023. பார்க்கப்பட்ட நாள் 3 May 2024.