தூரத்துப் பச்சை

தூரத்துப் பச்சை என்பது 1987 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். மனோபாலா இயக்கிய இப்படத்தில் கார்த்திக், சுகாசினி, துளசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1]

தூரத்துப் பச்சை
இயக்கம்மனோபாலா
தயாரிப்புஎன். சிவராசன்
இசைஇளையராஜா
நடிப்புகார்த்திக்
சுகாசினி
துளசி
வெளியீடுசூன் 1987
மொழிதமிழ்

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படம் என்றும் நீ என்ற தலைப்பில் தயாரிப்பைத் தொடங்கி பல ஆண்டுகள் ஆனது.

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2]

எண். பாடல் பாடகர்கள் வரிகள்
1 "இதுவரையில் முதல் இரவு" கிருஷ்ணசந்தர், எஸ். பி. சைலஜா வாலி
2 "தீபங்களே ஒளி தூவுங்களே" எஸ். பி. பாலசுப்பிரமணியம் கங்கை அமரன்
3 "ஆனந்த மாலை தோள்சேரும்" எஸ். ஜானகி, கிருஷ்ணசந்தர் வைரமுத்து
4 "விழியே நலமா" கங்கை அமரன், வாணி ஜெயராம் புலமைப்பித்தன்

வரவேற்பு

இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியது "தூரத்துப் பச்சை விறுவிறுப்பாக நகர்கிறது, ஆனால் இறுதிக் காட்சிகளில் அனைத்தும் கலந்திருக்கும்".

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=தூரத்துப்_பச்சை&oldid=34279" இருந்து மீள்விக்கப்பட்டது