தாய்க்கு ஒரு பிள்ளை
தாய்க்கு ஒரு பிள்ளை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், சாவித்திரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
தாய்க்கு ஒரு பிள்ளை | |
---|---|
இயக்கம் | பட்டு |
தயாரிப்பு | ஜி. சுப்ரமணிய ரெட்டியார் ஸ்ரீ நவனீஹா பிலிம்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஜெய்சங்கர் நிர்மலா சோ பாலாஜி தே. சீனிவாசன் ஏ. வி. எம். ராஜன் சாவித்திரி |
வெளியீடு | திசம்பர் 5, 1972 |
ஓட்டம் | . |
நீளம் | 3965 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை வாலி, புலமைப்பித்தன், முத்து ஆகியோர் எழுதியிருந்தனர்.