தமிழ்நாடு பற்றிய சுருக்கமான தகவல்கள்

தமிழ்நாட்டின் மேலோட்டமான, புற வழிகாட்டியாக பின்வரும் சுருக்கம் வழங்கப்படுகிறது:

தமிழ்நாடு அமைவிடம்

தமிழ்நாடு தென்னிந்தியாவில் உள்ள ஒரு மாநிலம் ஆகும். தமிழ்நாடு 130,058 கிமி2 (50,216 சதுர அடி மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் பதினொன்றாவது பெரிய மாநிலமாகும். எல்லை மாநிலங்களாக மேற்கில் கேரளா, வடமேற்கில் கர்நாடகா, வடக்கே ஆந்திரா, கிழக்கே வங்காள விரிகுடா ஆகியன அமைந்துள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதிச் சுற்றி இம் மாநிலம் உள்ளது.

இந்திய தீபகற்பத்தின் தென்கோடி முனையான கன்னியாகுமரி அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடலை ஆகியவற்றைச் சந்திக்கும் இடமாகும். 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோதுஇ ​​சென்னை மாகாணம் சென்னை மாநிலமாக மாறியது. இன்றைய தமிழ்நாடுஇ கடலோர ஆந்திரப் பிரதேசம்இ ஒரிசாவில் உள்ள கஞ்சம் மாவட்டம்இ தென் கனரா மாவட்டம் கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக அது காணப்பட்டது. பின்னர் மாநிலம் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டில், சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று மறுபெயரிடப்பட்டது.

பொதுவான குறிப்பு - பெயர்

  • பொதுப் பெயர் = தமிழ்நாடு
  • உச்சரிப்பு: /tæmɪl nɑːd/ TAM-il-NAH-doo;
  • முதலில் அறியப்பட்டது : சென்னை மாநிலம் 1773 இல் நிறுவப்பட்டது; சென்னை மாநிலம் 1950 இல் உருவாக்கப்பட்டது; 14 ஜனவரி 1969 அன்று தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது[1]
  • அதிகாரப்பூர்வ பெயர்: தமிழ்நாடு
  • வேறு பெயர்கள்
  • உரிச்சொற்கள்
  • இடப்பெயர்
  • சுருக்கங்கள், பெயர் குறியீடுகள்

தரவரிசை (இந்தியா மாநிலங்களில்)

தமிழ்நாட்டின் புவியியல்

 
தமிழ்நாட்டின் நிலப்பரப்பு வரைபடம்

தமிழ்நாட்டின் புவியியல் அமைப்பு

தமிழ்நாடு அமைவிடம்

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல்

தமிழ்நாட்டின் இயற்கையான புவியியல் அம்சங்கள்

தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் - உயிர்க்கோள காப்பகங்கள்

இந்தியாவில் உள்ள நான்கு உயிர்க்கோள காப்பகங்ளில் மூன்று தமிழ்நாட்டில் உள்ளன. ஆசியாவில் தொண்ணூற்று ஐந்து இடங்கள் உள்ளன. இவை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவன மனிதன் மற்றும் உயிர்க்கோளம் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

தமிழ்நாட்டில் உள்ள 3 உயிர்க்கோளக் காப்பகங்கள் அளவு அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளன:

  1. மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா
  2. நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்
  3. அகத்தியமலை உயிரிக்கோளம்[2]

தேசிய பூங்காக்கள்

தமிழ்நாடு 307.84 km2 (118.86 sq mi) பரப்பளவைக் கொண்ட 5 |தேசிய பூங்காக்களைக் கொண்டுள்ளது. இது மாநிலத்தின் 0.24% பகுதியை உள்ளடக்கியது. இது அனைத்து இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளை உள்ளடக்கிய மூன்றாவது குறைந்த சதவிதம் பகுதி ஆகும்.[3]

  1. இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா
  2. முதுமலை தேசியப் பூங்கா
  3. முக்கூர்த்தி தேசியப் பூங்கா
  4. மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா
  5. கிண்டி தேசியப் பூங்கா[4]
  6. கொடைக்கானல் காட்டுயிர் உய்விடம்

வனவிலங்கு சரணாலயங்கள்

இந்தியாவில் பாதுகாக்கப்படும் வனவிலங்கு சரணாலயங்கள் – 7 வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் 13 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இவை மொத்த மாநில பரப்பளவில்2,997.60 km2 (1,157.38 sq mi) ஆக இருந்து, மொத்த மாநில பரப்பளவில் 2.30% ஆகவுள்ளது.[5]

  1. ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம்
  2. இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா
  3. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
  4. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்
  5. கன்னியாகுமரி காட்டுயிர் உய்விடம்
  6. முதுமலை தேசியப் பூங்கா
  7. வல்லநாடு வெளிமான் காப்பகம்
  8. சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம்[6][7]
Map
Key:
Biosphere
Reserve
National
Park
Wildlife
Sanctuary
Bird
Sanctuary
Zoo

யானை காப்பகங்கள்

யானைத் திட்டத்தில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது[8]

  1. நீலகிரி யானைகள் காப்பகம்
  2. கோவை யானைகள் காப்பகம்
  3. ஆனைமலை யானைகள் காப்பகம்
  4. சிறிவில்லிபுத்தூர் யானைகள் காப்பகம்
  5. தமிழ்நாட்டின் கோயில் மற்றும் தனியார் யானைகளுக்கான புத்துணர்வு முகாம்[9]

புலி காப்பகங்கள்

தமிழ்நாட்டில் 4 புலிகள் காப்பகங்கள் புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன:

  1. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்[10][11]
  2. முதுமலை தேசியப் பூங்கா[12]
  3. ஆனைமலை-பரம்பிக்குளம் புலி காப்பகங்கள்[13]
  4. சத்தியமங்கலம் வனவிலங்கு உய்வகம் மற்றும் புலிகள் காப்பகம்

மாநிலத்தில் 2 குறிப்பிடத்தக்க புலிகள் வாழ்விடங்கள் உள்ளன:

  1. கன்னியாகுமரி காட்டுயிர் உய்விடம்
  2. முக்கூர்த்தி தேசியப் பூங்கா[7][14]

பறவைகள் சரணாலயங்கள்

தமிழ்நாட்டில் மத்திய ஆசிய பறக்கும் பாதையின் தெற்குப் பகுதியில் 13 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.[15][16]

  1. சித்திரங்குடி பறவைகள் சரணாலயம்[17]
  2. கஞ்சிரான் குளம் பறவைகள் சரணாலயம்
  3. கரைவெட்டி பறவைகள் சரணாலயம்
  4. கரிகிலி பறவைகள் சரணாலயம்
  5. கூந்தன்குளம் பறவைகள் காப்பகம்
  6. மேலசெல்வனூர் - கீழசெல்வனூர் பறவைகள் சரணாலயம்[18]
  7. கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்
  8. பழவேற்காடு பறவைகள் காப்பகம்
  9. வடுவூர் பறவைகள் சரணாலயம்[19]
  10. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
  11. வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
  12. வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்
  13. விராலிமலை மயில்கள் சரணாலயம்[20][21]
  14. கல்லாபெரம்பூர் ஏரி[22]
  15. சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம்

தமிழ்நாட்டின் பகுதிகள் - தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பகுதிகள்

தமிழ்நாட்டின் நிர்வாகப் பிரிவுகள்

தமிழ்நாட்டின் நிர்வாகப் பிரிவுகள்

தமிழ்நாட்டின் மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் நகராட்சிகள்

தமிழ்நாட்டின் மக்கள்தொகை பரம்பல்

தமிழக அரசாங்கமும் அரசியலும்

 
செயின்ட் ஜார்ஜ் கோட்டை

தமிழ்நாடு அரசியல்

தமிழகத்தில் மத்திய அரசு

தமிழக அரசாங்கத்தின் கிளைகள்

தமிழக அரசாங்கத்தின் நிர்வாக கிளை

தமிழக அரசாங்கத்தின் சட்டமன்ற கிளை

தமிழ்நாடு சட்டப் பேரவை

தமிழ்நாட்டு அரசாங்கத்தின் நீதித்துறை கிளை

தமிழ்நாட்டு அரசாங்கத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு

தமிழ்நாட்டின் வரலாறு

தமிழ்நாட்டின் கலாச்சாரம்

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கலை

தமிழ்நாட்டின் இலக்கியம்

தமிழ் இலக்கியம்

தமிழ்நாட்டின் இசை

தமிழிசை

தமிழ்நாட்டில் திருவிழாக்கள்

தமிழக மக்கள்

தமிழ்நாட்டின் மக்கள்தொகை பரம்பல்

தமிழ்நாட்டில் சமயம்

தமிழ்நாட்டில் சமயம்

தமிழ்நாட்டில் விளையாட்டு

தமிழ்நாட்டில் விளையாட்டுக்கள்

தமிழ்நாட்டின் சின்னங்கள்

இந்திய மாநில சின்னங்களின் பட்டியல்

தமிழ்நாட்டின் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு

தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

தமிழ்நாட்டில் கல்வி

தமிழ்நாட்டில் கல்வி

தமிழ்நாட்டில் சுகாதாரம்

உசாத்துணை

  1. Tamil Nadu Legislative Assembly history 2012.
  2. Tamil nadu Forest Dept., Retrieved 9/9/2007 Biosphere Reserves
  3. Wildlife Institute of India, National Wildlife Database (November 2006), retrieved 3/25/2007 National Parks பரணிடப்பட்டது 2008-06-22 at the வந்தவழி இயந்திரம்
  4. Tamil Nadu Forest Dept., Retrieved 9/9/2007 National Parks பரணிடப்பட்டது 2017-05-10 at the வந்தவழி இயந்திரம்
  5. National Wildlife Data Center (June 2008). "State-wise break up of Wildlife Sanctuaries". Wildlife Institute of India. Archived from the original on 2007-03-31. பார்க்கப்பட்ட நாள் 2007-03-26.
  6. "Sathyamangalam forests declared as sanctuary". தி இந்து (Chennai, India). 24 December 2008 இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107050734/http://www.hindu.com/2008/12/24/stories/2008122450370100.htm. 
  7. 7.0 7.1 B. Aravind Kumar (2011-09-27). "Sathyamangalam wildlife sanctuary expanded to 1.41 lakh hectares". The Hindi, Chennai (Kasturi & Sons Ltd). http://www.thehindu.com/news/cities/Chennai/article2489800.ece. 
  8. Asian Nature Conservation Foundation, Maps & Data.Forest Divisions of South India bearing Elephants பரணிடப்பட்டது 2008-03-15 at the வந்தவழி இயந்திரம்
  9. Tamil Nadu Forest Dept.Rehabilitation and Rescue Centre for the Temple, Private and Rescued Elephants பரணிடப்பட்டது 2011-09-30 at the வந்தவழி இயந்திரம்
  10. Ashoka Trust for Research in Ecology and the Environment Community interventions in Kalakad Mundanthurai Tiger Reserve பரணிடப்பட்டது 2007-03-15 at the வந்தவழி இயந்திரம்
  11. Johnsingh, A. J. T., Wildlife Institute of India, "The Kalakad–Mundanthurai Tiger Reserve: A global heritage of biological diversity", Current Science, VOL. 80, NO. 3, 10 February 2001.Kalakad–Mundanthurai Tiger Reserve பரணிடப்பட்டது 2013-05-11 at the வந்தவழி இயந்திரம்
  12. Murari, S. (31 December 2008). "Thousands Protest Against Indian Tiger Reserve". Planet Ark (Reuters) இம் மூலத்தில் இருந்து 16 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110716234126/https://www.planetark.org/enviro-news/item/51067. 
  13. "Eight New Tiger Reserves". Press Release. Ministry of Environment and Forests, Press Information Bureau, Govt. of India. 13 November 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-10-31.
  14. "Sathyamangalam forests declared as sanctuary". தி இந்து (Chennai, India). 24 December 2008 இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107050734/http://www.hindu.com/2008/12/24/stories/2008122450370100.htm. 
  15. Tamil Nadu Department of Environment (2006) State of the Environment, retrieved 9/9/2007, Report பரணிடப்பட்டது 2010-09-24 at the வந்தவழி இயந்திரம்
  16. Tamil Nadu Forest Dept., Bird sanctuaries
  17. UNEP[தொடர்பிழந்த இணைப்பு]
  18. Migratory birds flock to Vettangudi Sanctuary, The Hindu, 9/11/2005, Hinduonnet.com[usurped!], Vettangudi
  19. Tamil Nadu Forest Dept., Bird Sanctuaries in Tamil Nadu Vaduvoor பரணிடப்பட்டது 2013-10-21 at the வந்தவழி இயந்திரம்
  20. Tamildnadu Tourism Development Corporation and Department of Tourism, retrieved 5/21/2007 Viralimalai Sanctuaries பரணிடப்பட்டது 2008-03-15 at the வந்தவழி இயந்திரம்
  21. Rural Development and Panchayat Raj (PR.2) Department, G.O. (Ms) No.19, Dated: 23. சனவரி 2008 TNRD.gov.in, Declaring Viralimalai as a heritage place
  22. The Hindu, Hindu.com பரணிடப்பட்டது 2009-01-06 at the வந்தவழி இயந்திரம், 15 December 2005[full citation needed]

வெளி இணைப்புகள்