தங்கைக்கோர் கீதம்
தங்கைக்கோர் கீதம் (Thangaikkor Geetham) என்பது 1983 ஆண்டைய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இதை டி. ராஜேந்தர் இயக்க, உஷா ராஜேந்தர் தயாரித்தார். இப்படத்தில் சிவகுமார், டி. ராஜேந்தர், ஆனந்த் பாபு, நளினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு டி. ராஜேந்தர் இசையமைத்தார்.[1][2] இந்த படம் ஒரு வெற்றிப்படமானது.
தங்கைக்கோர் கீதம் | |
---|---|
இயக்கம் | டி. ராஜேந்தர் |
தயாரிப்பு | உசா ராஜேந்தர் |
கதை | டி. ராஜேந்தர் |
திரைக்கதை | டி. ராஜேந்தர் |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | சிவகுமார் டி. ராஜேந்தர் ஆனந்த் பாபு நளினி |
ஒளிப்பதிவு | டி. ராஜேந்தர் |
படத்தொகுப்பு | ஆர். தேவராஜன் |
கலையகம் | தஞ்சை சினி ஆர்ட்ஸ் |
வெளியீடு | 4 நவம்பர் 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- அரிச்சந்தரனாக சிவகுமார்
- சூலக்கருப்பனாக டி. ராஜேந்தர்
- பாபுவாக ஆனந்த் பாபு (அறிமுகம்)
- சுதாவாக நளினி
- செந்தாமரை
- சத்தியராஜாக சத்யராஜ்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- அரிசந்திரனின் சித்தப்பாவாக எஸ். எஸ். சந்திரன்
- அரிசந்திரனின் சித்தியாக காந்திமதி (நடிகை)
- தக்காளியாக இடிச்சப்புளி செல்வராசு
- மூர்த்தியாக மாஸ்டர் ஹாஜா ஷெரிப்
- தரகராக உசிலைமணி
- பசி நாராயணன்
- ரஞ்சனி
- சுஷ்மா
- சாந்தி
- நஸ்ரின்
- வாணி
பாடல்கள்
இப்படத்திற்கு டி.ராஜேந்தர் இசையமைத்தார்.[3]
இல்லை. | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் | நீளம் (நிமிடங்கள்) |
---|---|---|---|---|
1 | "பகலென்றும் இரவென்றும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. ௭ஸ். சசிரேகா | டி. ராஜேந்தர் | 04:57 |
2 | "யே மச்சி" | எஸ். பி. பாலசுப்ரமணியம் | டி.ராஜேந்தர் | 04:33 |
3 | "தினம் தினம்" | எஸ். பி. பாலசுபிரமண்யம் | டி. ராஜேந்தர் | 04:40 |
4 | "இது ராத்திரி நேரம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. ௭ஸ். சசிரேகா | டி. ராஜேந்தர் | 04:49 |
5 | "தங்க நிலவே" | எஸ். பி. பாலசுப்ரமண்யம் | டி. ராஜேந்தர் | 04:55 |
6 | "தஞ்சாவூரு மேளம்" | எஸ். பி. பாலசுப்ரமண்யம் | டி. ராஜேந்தர் | 05:02 |
7 | "தண்ணியில மீனைப் போல" | எல். ஆர். அஞ்சலி | டி.ராஜேந்தர் | 05:02 |
8 | "தட்டிப்பார்தேன்" | டி.ராஜேந்தர் | டி.ராஜேந்தர் | 04:46 |
குறிப்புகள்
- ↑ "Thangaikkor Geetham". spicyonion.com. http://spicyonion.com/movie/thangaikkor-geetham/.
- ↑ "Thangaikkor Geetham". gomolo.com இம் மூலத்தில் இருந்து 2014-12-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141216203524/http://www.gomolo.com/thangaikor-geetham-movie/10702.
- ↑ "Thangaikor Geetham Songs". raaga.com. http://play.raaga.com/tamil/album/Thangaikor-Geetham-T0001256.