தங்கக்கிளி
தங்கக்கிளி (Thangakkili) என்பது 1993 இல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். இதனை இராஜவர்மன் இயக்கியுள்ளார். இதனை ஜி. சுப்பிரமணியன் தயாரித்துள்ளார்.
தங்கக்கிளி | |
---|---|
இயக்கம் | ராஜாவர்மண் |
தயாரிப்பு | ஏ. ஜி. சுப்பிரமணியன் |
திரைக்கதை | ராஜாவர்மண் |
இசை | இளையராஜா |
நடிப்பு | முரளி சுதாராணி விஜயகுமார் சனகராஜ் |
ஒளிப்பதிவு | ரவிந்திரர் |
படத்தொகுப்பு | கணேஷ்குமார் |
கலையகம் | ஏஜிஎஸ் மூவிஸ் |
விநியோகம் | ஏஜிஎஸ் மூவிஸ் |
வெளியீடு | 4 ஜூன் 1993 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முரளி, சுதாராணி, விஜயகுமார் மற்றும் சனகராஜ் போன்றோர் நடித்துள்ளனர்.
நடிகர்கள்
ஆதாரங்கள்
- ↑ "Thanga Kili". youtube.com. https://www.youtube.com/watch?v=tXTvGztRWfM. பார்த்த நாள்: 2014-07-23.