டபுள்ஸ்
டபுள்ஸ் (Doubles) 2000இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரபுதேவா, மீனா நடித்த இப்படத்தை பாண்டியராஜன் இயக்கினார்.[2] இத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் தேவாவின் மகனான சிறீகாந்து தேவா இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3]
டபுள்ஸ் | |
---|---|
இயக்கம் | பாண்டியராஜன் |
தயாரிப்பு | கே. ராஜன் |
இசை | சிறீகாந்து தேவா |
நடிப்பு | பிரபுதேவா மீனா விவேக் மணிவண்ணன் கோவை சரளா |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
டபுள்ஸ் | |
---|---|
பாடல்
| |
வெளியீடு | சனவரி 1, 2000 |
இசைத்தட்டு நிறுவனம் | பைவு தார் ஆடியோ |
இலக்கம் | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் |
1 | அடி காதல் | உன்னிகிருட்டிணன், அரிணி | வைரமுத்து |
2 | ஏய் பொண்டாட்டிக்கும் | சுசாதா, சுக்குவிந்தர் சிங்கு | வைரமுத்து |
3 | ஏய் பொண்டாட்டிக்கும் | சுசாதா, தேவன் | வைரமுத்து |
4 | கலர்புல் நிலவு | வசுந்தரா தாசு, திம்மி | வைரமுத்து |
5 | நான் இப்போ | அரிகரன் | வைரமுத்து |
6 | இராமா இராமா | அனுராதா சிறீராம், சுவருணலதா | வைரமுத்து |
மேற்கோள்கள்
- ↑ "Doubles (2000)". IMDb. http://www.imdb.com/title/tt0467884/. பார்த்த நாள்: 19 சூலை 2015.
- ↑ "எனக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆயிடுச்சு!-ஸ்ரீகாந்த் தேவா". தினமலர் சினிமா. 12 மே 2015. http://cinema.dinamalar.com//tamil-news/31452/cinema/Kollywood/Good-time-starts-:-Srikanth-Deva.htm. பார்த்த நாள்: 19 சூலை 2015.
- ↑ "Srikanth Deva scores a ton". The Hindu. 28 மே 2015. http://www.thehindu.com/features/metroplus/srikanth-deva-scores-a-ton/article7256351.ece. பார்த்த நாள்: 19 சூலை 2015.
- ↑ "Doubles". Saavn இம் மூலத்தில் இருந்து 2016-03-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160315143540/http://www.saavn.com/p/album/tamil/Doubles-2000/2YCdWqlXR-w_. பார்த்த நாள்: 19 சூலை 2015.