சோலை குயில்

சோலை குயில் (Solaikuyil) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் நடித்த இப்படத்தை ராஜன் இயக்கினார்.

சோலை குயில்
இயக்கம்ராஜா
தயாரிப்புதமிழ்மணி
இசைஎம். எஸ். முராரி
நடிப்புகார்த்திக்
பாண்டியன்
ராகினி கார்த்திக்
ராதாரவி
சின்னி ஜெயந்த்
எஸ். எஸ். சந்திரன்
குயிலி
தியாகு
காந்திமதி
"டைப்பிஸ்ட்" கோபு
ராகவி
கோவை சரளா
சுவாமிநாதன்
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இப்படத்திற்கு எம். எஸ். முராரி இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி, முத்துலிங்கம், கங்கை அமரன், குருவிக்கரம்பை சண்முகம், புலவர் சிதம்பரநாதன், கண்மணி சுப்பு மற்றும் இளவேனில் ஆகியோர் இயற்றினர்.[1]

  • ஏரிக்கரை ஓரத்திலே - கங்கை அமரன், எஸ். பி. சைலஜா
  • கண்ணுல நிக்குது நெஞ்சுல - எஸ். பி. பாலசுப்பிரமணியம், லலிதா
  • கருகமணி இரு சரடு - கே. எஸ். சித்ரா, பிரபாகர்
  • கொட்டுங்க கெட்டி மேளம் - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
  • சின்னஞ்சிறுசுகள் கன்னம் - உமா ரமணன், பிரபாகர்
  • பூங்காற்றே கேளாயோ - கே. எஸ். சித்ரா
  • மலைநாட்டு மச்சானே - கே. எஸ். சித்ரா
  • வசந்த பூங்காற்றே கொஞ்சம் - எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சோலை_குயில்&oldid=33648" இருந்து மீள்விக்கப்பட்டது