ஆதவன் தீட்சண்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox officeholder|image=Aadhavan 3b.jpg|termstart=25 சூன் 2018|office=பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்|predecessor=சு. வெங்கடேசன்|office1=துணைத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox officeholder|image=Aadhavan 3b.jpg|termstart=25 சூன் 2018|office=பொதுச்செயலாளர்,
[[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்]]|predecessor=[[சு. வெங்கடேசன்]]|office1=துணைத்தலைவர்,
[[தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி]]|predecessor1=?|successor1=?|birth_date={{birth date and age|df=yes|1964|3|6}}|birth_place=[[ஓமலூர்]] / [[அரூர்]], பிரிக்கப்படாத
[[சேலம் மாவட்டம்]],
[[சென்னை மாநிலம்]] (தற்போது [[சேலம் மாவட்டம்|சேலம்]] (அல்லது) [[தருமபுரி மாவட்டம்|தருமபுரி]] மாவட்டம், [[தமிழ்நாடு]]),
[[இந்தியா]]|citizenship=[[இந்தியர்]]|nationality=[[தமிழர்]]|termstart1=?|termend1=?|residence=[[ஓசூர்]], [[கிருஷ்ணகிரி மாவட்டம்]], [[தமிழ்நாடு‍]], [[இந்தியா]]|occupation=எழுத்தாளர்|parents=இரத்தினம்மா (தாய்)
மாரியப்பன் (தந்தை)|relations=7 உடன்பிறப்புகள்|spouse={{unbulleted list|{{marriage|மீனா|1993}}}}|birth_name=எஸ். எம். இரவிச்சந்திரன்|children=தீட்சண்யா (மகள்)|nickname=ஆதி<ref>{{Citation|title=TNSF218 ஆதவன் தீட்சண்யாவின் "நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள்" மணிமொழி வீராசாமி|url=https://www.youtube.com/watch?v=-ZboCtWC7qs|accessdate=2022-10-21|language=ta-IN}}</ref>
பள்ளிக்கூடத்தாள்,
தகடூர் ஆதவன்
ஓசூர் ஆதவன்}}'''எஸ். எம். இரவிச்சந்திரன்'''<ref name=":1">{{Cite web|url=http://www.tamilwriters.in/2021/05/blog-post_73.html|title=எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா|language=en|access-date=2022-10-20}}</ref> என்ற இயற்பெயர் கொண்ட '''ஆதவன் தீட்சண்யா -''' Aadhavan Dheetchanya (பிறப்பு: 6 மார்ச் 1964). ஒரு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] [[தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல்|எழுத்தாளர்]] ஆவார். [[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்|தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்]] (தமுஎகச) பொதுச்செயலாளராகவும், <ref>{{Cite web |url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/writers-artists-demand-scrapping-of-draft-nep/article28090669.ece |title=Writers, artists demand scrapping of draft NEP |last=Reporter |first=Staff |date=2019-06-20 |website=The Hindu |language=en-IN |access-date=2022-06-25}}</ref><ref>{{cite news |title=கருத்துச் சுதந்திரம் உயிர்மூச்சு போன்றது |url=https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/jun/26/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-3179205.html |accessdate=8 April 2022 |agency=தினமணி}}</ref> <ref>{{Cite web |url=https://www.bbc.com/tamil/india-55444261 |title=தொ.பரமசிவன் இறுதி நிகழ்வில் மக்கள் கண்ணீர் அஞ்சலி |website=BBC News தமிழ் |language=ta |access-date=2022-06-25}}</ref> தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைத்தலைவராகவும் பணியாற்றி வருகிறார். கவிஞர், எழுத்தாளர் என பன்முகங்களுடன் அறியப்படுகிறார்.<ref>{{Cite web |url=https://www.poetryinternational.com/poets-poems/poets/poet/102-21009_Deetchanya |title=Adhavan Deetchanya |website=www.poetryinternational.com |language=nl |access-date=2022-08-19}}</ref><ref>{{cite news |title=மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க ஒரே வழி அதை எதிர்கொள்வதுதான்" - எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா |url=https://www.vikatan.com/oddities/miscellaneous/143624-nterview-with-writer-aadhavan-dheetchanya-about-his-stress-relief-techniques |accessdate=25 June 2022 |agency=ஆனந்த விகடன்}}</ref> புதுவிசை கலாச்சாரக் காலாண்டிதழின் மதிப்புறு ஆசிரியராகவும் செயல்பட்டார்.<ref>{{cite news |title=தயவுசெய்து ஜாதியின் நுட்பத்தைப் புரிந்து கொள்ளுங்கள்!" பா.இரஞ்சித் |url=https://www.vikatan.com/social-affairs/politics/105489-please-know-about-caste-issues-says-paranjith |accessdate=25 June 2022 |agency=விகடன்}}</ref>

== தொடக்க வாழ்க்கை ==
==தொடக்க வாழ்க்கை==
அன்றைய பிரிக்கப்படாத [[சேலம் மாவட்டம்]] [[ஈச்சம்பாடி|ஈச்சம்பாடியைச்]] சேர்ந்த இரத்தினம்மாவுக்கும் [[உத்தமசோழபுரம் ஊராட்சி|உத்தமசோழபுரத்தைச்]] சேர்ந்த மாரியப்பனுக்கும் 6 மார்ச் 1964 அன்று பிறந்தார் ஆதவன் தீட்சண்யா. இவர்பின் பிறந்தோர் அறுவர்.<ref name=":0">{{Cite web|url=http://keetru.com/literature/interview/aadhavan.php|title=Tamil {{!}} Tamilnadu {{!}} Art {{!}} Culture {{!}} Aadhavan Dheetchanya {{!}} Interview|website=keetru.com|access-date=2022-10-20}}</ref> அரூருக்கும் சேலத்துக்கும் இடைப்பட்ட அலமேலுபுரம் என்கிற சிற்றூர் சார்ந்த ஒண்டிக்கொட்டாயில் (நிலத்தில் தனியாக உள்ள வீடு) வளர்ந்தார்.<ref name=":1" />
அன்றைய பிரிக்கப்படாத [[சேலம் மாவட்டம்]] [[ஈச்சம்பாடி|ஈச்சம்பாடியைச்]] சேர்ந்த இரத்தினம்மாவுக்கும் [[உத்தமசோழபுரம் ஊராட்சி|உத்தமசோழபுரத்தைச்]] சேர்ந்த மாரியப்பனுக்கும் 6 மார்ச் 1964 அன்று பிறந்தார் ஆதவன் தீட்சண்யா. இவர்பின் பிறந்தோர் அறுவர்.<ref name=":0">{{Cite web|url=http://keetru.com/literature/interview/aadhavan.php|title=Tamil {{!}} Tamilnadu {{!}} Art {{!}} Culture {{!}} Aadhavan Dheetchanya {{!}} Interview|website=keetru.com|access-date=2022-10-20}}</ref> அரூருக்கும் சேலத்துக்கும் இடைப்பட்ட அலமேலுபுரம் என்கிற சிற்றூர் சார்ந்த ஒண்டிக்கொட்டாயில் (நிலத்தில் தனியாக உள்ள வீடு) வளர்ந்தார்.<ref name=":1" />

== கல்வி ==
==கல்வி==
[[பள்ளிக்கூடம்#இந்தியாவில் பள்ளிப்படிப்பு|பன்னிரண்டாம் வகுப்பு]] வரை [[பாப்பிரெட்டிப்பட்டி]] பள்ளியில் பயின்ற தீட்சண்யா, பின் [[அரசினர் கலைக் கல்லூரி, தருமபுரி|தருமபுரி அரசினர் கலைக் கல்லூரியில்]] [[இளங்கலை]] கணிதம் பயின்றார்.<ref name=":0" />
[[பள்ளிக்கூடம்#இந்தியாவில் பள்ளிப்படிப்பு|பன்னிரண்டாம் வகுப்பு]] வரை [[பாப்பிரெட்டிப்பட்டி]] பள்ளியில் பயின்ற தீட்சண்யா, பின் [[அரசினர் கலைக் கல்லூரி, தருமபுரி|தருமபுரி அரசினர் கலைக் கல்லூரியில்]] [[இளங்கலை]] கணிதம் பயின்றார்.<ref name=":0" />

== பணி ==
==பணி==
கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போதே தொலைபேசி இயக்குநர் பணிக்குத் தேர்வானார்.<ref name=":0" />
கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போதே தொலைபேசி இயக்குநர் பணிக்குத் தேர்வானார்.<ref name=":0" />

== இலக்கியப்பணி ==
==இலக்கியப்பணி==
இளமையில் ''[[மாலைமதி]]'' உள்ளிட்ட [[கேலிச் சித்திரம்|கேலிச் சித்திர]] நூல்களை மட்டுமே வாசித்தும் சிற்சில சமயங்களில் சிறார் நடையில் எழுதியும் வந்த தீட்சண்யா, கல்லூரிக்காலத்தில் தனக்கு  அறிமுகமான சண்முகம் என்ற அரசு ஊழியர் அளித்த ஊக்கத்தால் [[தணிகைச்செல்வன்]] இயற்றிய ''ஒரு சமூகசேவகி சேரிக்கு வந்தாள்'' என்ற கவிதைத் தொகுப்பை வாசிக்கத் தொடங்கினார். இது தனக்கு இலக்கிய உலகுக்கான ஒரு "பெரிய திறப்பு" எனவும் குறிப்பிட்டார்.<ref name=":0" />
இளமையில் ''[[மாலைமதி]]'' உள்ளிட்ட [[கேலிச் சித்திரம்|கேலிச் சித்திர]] நூல்களை மட்டுமே வாசித்தும் சிற்சில சமயங்களில் சிறார் நடையில் எழுதியும் வந்த தீட்சண்யா, கல்லூரிக்காலத்தில் தனக்கு  அறிமுகமான சண்முகம் என்ற அரசு ஊழியர் அளித்த ஊக்கத்தால் [[தணிகைச்செல்வன்]] இயற்றிய ''ஒரு சமூகசேவகி சேரிக்கு வந்தாள்'' என்ற கவிதைத் தொகுப்பை வாசிக்கத் தொடங்கினார். இது தனக்கு இலக்கிய உலகுக்கான ஒரு "பெரிய திறப்பு" எனவும் குறிப்பிட்டார்.<ref name=":0" />

=== கவிதைத் தொகுப்புகள் ===
===கவிதைத் தொகுப்புகள்===
* புறத்திருந்து (1996)  (தமுஎகச  ஓசூர் கிளை)
*புறத்திருந்து (1996)  (தமுஎகச  ஓசூர் கிளை)
* பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம் (2003)
*பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம் (2003)
* தந்துகி<ref>{{Cite web|url=https://www.keetru.com/literature/interview/aadhavan_2.php|title=Tamil {{!}} Aadhavan Dheetchanya {{!}} Interview {{!}} Caste {{!}} Dalit Issue|website=www.keetru.com|access-date=2022-10-20}}</ref>
*தந்துகி<ref>{{Cite web|url=https://www.keetru.com/literature/interview/aadhavan_2.php|title=Tamil {{!}} Aadhavan Dheetchanya {{!}} Interview {{!}} Caste {{!}} Dalit Issue|website=www.keetru.com|access-date=2022-10-20}}</ref>
* ஆதவன் தீட்சண்யா கவிதைகள் ([[சந்தியா பதிப்பகம்]])
*ஆதவன் தீட்சண்யா கவிதைகள் ([[சந்தியா பதிப்பகம்]])
* மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் (2016)
*மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் (2016)
=== சிறுகதைகள் ===
===சிறுகதைகள்===
* எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள் (2003) ([[சந்தியா பதிப்பகம்]])<ref>{{Cite web |url=http://www.valaitamil.com/literature_short-story_aadhavan-theetchanya/ |title=சிறுகதை |last=ValaiTamil |website=ValaiTamil |access-date=2021-04-14}}</ref><ref name=":2">{{Cite web|url=https://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20442&Itemid=139|title=சிறுகதை தொகுதிகள் (1980 - 2010) பட்டியல்|last=வீ.அரசு|website=www.keetru.com|language=ta-in|access-date=2022-10-21}}</ref>
*எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள் (2003) ([[சந்தியா பதிப்பகம்]])<ref>{{Cite web |url=http://www.valaitamil.com/literature_short-story_aadhavan-theetchanya/ |title=சிறுகதை |last=ValaiTamil |website=ValaiTamil |access-date=2021-04-14}}</ref><ref name=":2">{{Cite web|url=https://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20442&Itemid=139|title=சிறுகதை தொகுதிகள் (1980 - 2010) பட்டியல்|last=வீ.அரசு|website=www.keetru.com|language=ta-in|access-date=2022-10-21}}</ref>
* இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை (2007) ([[சந்தியா பதிப்பகம்]])<ref name=":2" />
*இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை (2007) ([[சந்தியா பதிப்பகம்]])<ref name=":2" />
* ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் (2008) ([[சந்தியா பதிப்பகம்]])
*ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் (2008) ([[சந்தியா பதிப்பகம்]])
* சொல்லவே முடியாத கதைகளின் கதை (2010)  ([[பாரதி புத்தகாலயம்]])
*சொல்லவே முடியாத கதைகளின் கதை (2010)  ([[பாரதி புத்தகாலயம்]])
* லிபரல்பாளையத்துக் கதைகள் (2012) (பூபாளம் புத்தகப் பண்ணை)
*லிபரல்பாளையத்துக் கதைகள் (2012) (பூபாளம் புத்தகப் பண்ணை)
* நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் (2016) ([[சந்தியா பதிப்பகம்]])
*நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் (2016) ([[சந்தியா பதிப்பகம்]])
* கடுங்காலத்தின் கதைகள்
*கடுங்காலத்தின் கதைகள்
=== புதினங்கள் ===
===புதினங்கள்===
* மீசை என்பது வெறும் மயிர் (2014) <ref>{{cite news |title=மீசை அலங்காரமா? அதிகாரமா? |url=https://www.dinamalar.com/news_detail.asp?id=1177739 |accessdate=8 April 2022 |agency=தினமலர் }}{{Dead link|date=அக்டோபர் 2022 |bot=InternetArchiveBot }}</ref><ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/opinion/columns/29842-.html |title=நான் என்னென்ன வாங்கினேன்? |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-04-08}}</ref> <ref>{{cite news |title=எனக்குப் பிடித்த புத்தகங்கள் |url=https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/jan/08/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3072740.html |accessdate=8 April 2022 |agency=தினமணி}}</ref> ([[சந்தியா பதிப்பகம்]])
*மீசை என்பது வெறும் மயிர் (2014) <ref>{{cite news |title=மீசை அலங்காரமா? அதிகாரமா? |url=https://www.dinamalar.com/news_detail.asp?id=1177739 |accessdate=8 April 2022 |agency=தினமலர் }}{{Dead link|date=அக்டோபர் 2022 |bot=InternetArchiveBot }}</ref><ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/opinion/columns/29842-.html |title=நான் என்னென்ன வாங்கினேன்? |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2022-04-08}}</ref> <ref>{{cite news |title=எனக்குப் பிடித்த புத்தகங்கள் |url=https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/jan/08/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3072740.html |accessdate=8 April 2022 |agency=தினமணி}}</ref> ([[சந்தியா பதிப்பகம்]])

=== கட்டுரைகள் ===
===கட்டுரைகள்===
* இட ஒதுக்கீடல்ல, மறு பங்கீடு
*இட ஒதுக்கீடல்ல, மறு பங்கீடு
* ஆகாயத்தில் எறிந்த கல் (2011)
*ஆகாயத்தில் எறிந்த கல் (2011)
* ஒசூர் எனப்படுவது யாதெனின் (2014) ([[மலைகள் பதிப்பகம்]])
*ஒசூர் எனப்படுவது யாதெனின் (2014) ([[மலைகள் பதிப்பகம்]])
* இதுவொன்னும் பழைய விசயம் இல்லீங் சாமீ
*இதுவொன்னும் பழைய விசயம் இல்லீங் சாமீ
* கடவுளுக்கு முன்பிருந்தே உலகம் இருக்கிறது (2016)
*கடவுளுக்கு முன்பிருந்தே உலகம் இருக்கிறது (2016)
* எஞ்சிய சொல்
*எஞ்சிய சொல்
*தூர்ந்த மனங்களைத் தோண்டும் வேலை
* தூர்ந்த மனங்களைத் தோண்டும் வேலை

=== நேர்காணல்கள் ===
===நேர்காணல்கள்===
* நான் ஒரு மநுவிரோதி (2017) ([[சந்தியா பதிப்பகம்]])
*நான் ஒரு மநுவிரோதி (2017) ([[சந்தியா பதிப்பகம்]])

=== திரைத்துறையில் ===
===திரைத்துறையில்===
*[[காலா]] (2016-17)
*[[காலா]] (2016-17)
*[[இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு]] (2018-19)
*[[இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு]] (2018-19)

== தனி வாழ்க்கை ==
==தனி வாழ்க்கை==
1993-ஆம் ஆண்டு மீனா என்பவரை மணந்தார். இவ்விணையருக்கு தீட்சண்யா என்ற மகள் பிறந்தபின் அவர் பெயரையும் இணைத்துக்கொண்டு 'ஆதவன் தீட்சண்யா' ஆனார்.<ref name=":1" />
1993-ஆம் ஆண்டு மீனா என்பவரை மணந்தார். இவ்விணையருக்கு தீட்சண்யா என்ற மகள் பிறந்தபின் அவர் பெயரையும் இணைத்துக்கொண்டு 'ஆதவன் தீட்சண்யா' ஆனார்.<ref name=":1" />

== மேற்கோள்கள் ==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}

வரிசை 55: வரிசை 54:
*[https://aadhavanvisai.blogspot.in/ வலைப்பக்கம்]
*[https://aadhavanvisai.blogspot.in/ வலைப்பக்கம்]
*[https://www.keetru.com/literature/aadhavan/index.php ஆதவன் தீட்சண்யா படைப்புகள்]
*[https://www.keetru.com/literature/aadhavan/index.php ஆதவன் தீட்சண்யா படைப்புகள்]
<references />
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/254" இருந்து மீள்விக்கப்பட்டது