சம்சாரம் அது மின்சாரம்
சம்சாரம் அது மின்சாரம் (Samsaram Adhu Minsaram) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரகுவரன், லட்சுமி, டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
சம்சாரம் அது மின்சாரம் | |
---|---|
இயக்கம் | விசு |
தயாரிப்பு | எம். எஸ். குகன் மெ. சரவணன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ரகுவரன் லட்சுமி டெல்லி கணேஷ் மனோரமா கமலா காமேஷ் விசு திலீப் கிஷ்மு காஜா ஷெரிப் வாகை சந்திரசேகர் குள்ளமணி ஓமகுச்சி நரசிம்மன் ராஜ் சங்கர் மாதுரி லலிதா சர்மா |
ஒளிப்பதிவு | என். பாலகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | பால் துரைசிங்கம் |
விநியோகம் | ஏவிஎம் திரைப்பட தயாரிப்பகம் |
வெளியீடு | சூலை 18, 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை
நடிகர்கள்
- விசு - அம்மையப்பன் முதலியார்[1]
- இலட்சுமி - உமா[2]
- சந்திரசேகர் - சிவா[2]
- கிஷ்மு - ஆல்பர்டு பெர்னாண்டசு[3]
- ரகுவரன் - சிதம்பரம் [2]
- டெல்லி கணேஷ் - வசந்தாவின் தந்தை
- இளவரசி - சரோஜினி[2]
- மனோரமா - கண்ணம்மா[3]
- மாதுரி - வசந்தா[2]
- கமலா காமேஷ் - கோதாவரி[2]
- திலீப் - பீட்டர் பெர்னாண்டசு[2]
- மாஸ்டர் ஹாஜா ஷெரிப் - பாரதி[2]
- ஓமக்குச்சி நரசிம்மன்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இரட்டையர்கள் சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்/கள் | நீளம் | |||||||
1. | "ஜானகி தேவி" | கே. எஸ். சித்ரா | 4:09 | |||||||
2. | "அழகிய அண்ணி" | பி. ஜெயச்சந்திரன், பி. சுசீலா | 4:04 | |||||||
3. | "சம்சாரம் அது மின்சாரம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 6:05 | |||||||
4. | "கட்டிக் கரும்பே கண்ணா" | வாணி ஜெயராம் | 4:59 | |||||||
5. | "ஊர தெரிஞ்சிக்கிட்டேன்" | மலேசியா வாசுதேவன் | 3:56 | |||||||
மொத்த நீளம்: |
23:13 |
மேற்கோள்கள்
- ↑ Rajadhyaksha & Willemen 1998, ப. 477.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "அப்பவே அப்படி கதை: 'சம்சாரம் அது மின்சாரம்'". Hindu Tamil Thisai. 2019-07-18. பார்க்கப்பட்ட நாள் 2024-07-06.
- ↑ 3.0 3.1 "Southscope July 2010 - Side B" (in English). Southscope. பார்க்கப்பட்ட நாள் 2024-07-06.
- ↑ "Samsaram Athu Minsaram (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. January 1986. Archived from the original on 25 February 2020. பார்க்கப்பட்ட நாள் 25 February 2020.